Events Gallery
‘மதராஸி’ இசை வெளியீட்டு விழா : படங்கள்!
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மதராஸி’ படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாசென்னையில் நேற்று நடைபெற்றது. அவ்விழாவின் படங்கள்!
‘மதராஸி’ இசை வெளியீட்டு விழா : படங்கள்! Read More
மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள்!
மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள் குடும்பத்திற்கும் மிகவும் ஆபத்தான வில்லன் கேலக்டஸுக்கும் இடையிலான மோதலை காண இன்னும் ஒரு மாதமே உள்ளது! ’தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்’ படத்தின் அதிரடி டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. இந்த வருடத்தின் அதிகம் …
மார்வெலின் முதல் சூப்பர் ஹீரோக்கள்! Read More

