‘கிங் ஆ ஃப் கொத்தா ‘ விமர்சனம்

மலையாள மொழியில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம்‘கிங் ஆஃப் கொத்தா’  தமிழிலும் வந்துள்ளது. பெயர் பற்றிச் சரியாக தெளிவு படுத்தப்படாததால் இந்தப் படத்தின் பெயரை ஆளாளுக்கு ஒரு மாதிரி எழுதுகிறார்கள். என்னே பெயருக்கு வந்த சோதனை! இப்படத்தில் நிறைய வாரிசுகள் பங்கு …

‘கிங் ஆ ஃப் கொத்தா ‘ விமர்சனம் Read More

‘அடியே ‘ விமர்சனம்

சில கருத்தாக்கங்கள் எழுத்தில் படிப்பதற்குப் புரியும். திரையில் சொல்வது கடினம் .அப்படிப்பட்டது தான் டைம் ட்ராவல், டைம் லூப் போன்றவை. இவற்றை ஹாலிவுட் படங்களில் தைரியமாகக் கையாண்டு வெற்றி பெறுவது உண்டு. ஒரு பிராந்தியமொழியான தமிழில் இத்தகைய முயற்சிகள் செய்வது அரிதான …

‘அடியே ‘ விமர்சனம் Read More

‘ஹர்காரா’ விமர்சனம்

இந்தியாவின் பெருமைகளில் ஒன்று இந்திய தபால் துறை.”சார் போஸ்ட் ”என்கிற குரல் இந்திய மக்களிடம் பிரபலம். இன்றைய தகவல் தொடர்பு தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்தில் இந்தியா முழுக்க மக்களைப் பிணைத்தது அவர்களிடம் கடிதங்களைக் கொண்டு செல்லும் இந்த தபால்காரர்கள் தான். …

‘ஹர்காரா’ விமர்சனம் Read More

‘3.6.9’ விமர்சனம்

துப்பாக்கி முனையில் வங்கியில் பணம் களவாடப்படுவதுண்டு. ஆனால் இப்படத்தில் ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிகளுடன் நுழைந்த மனிதர்களும் அதன் பின்னே செல்லும் காட்சிகளும் என்று கதை நகர்கிறது. வழிபாட்டுத்தலமான தேவாலயத்தில் மக்கள் பிராத்தனை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் …

‘3.6.9’ விமர்சனம் Read More

‘புரோக்கன் ஸ்கிரிப்ட் ‘ விமர்சனம்

பெயருக்கு ஏற்றபடி வெவ்வேறு திசையில் பயணிக்கிற கதை கொண்ட படம். மருத்துவர் கொலைகள், உறுப்பு திருட்டு, டிராவல் ஏஜென்சி நடத்துபவர்களின் தந்திரங்கள் என்று வேறுவேறுதிசைகளில் பயணிக்கும் கதையை நாம் புரிந்து கொள்ளும்போது படம் முடிகிறது. துண்டு துண்டான திரைக்கதை அமைப்பைக் கொண்டுதான் …

‘புரோக்கன் ஸ்கிரிப்ட் ‘ விமர்சனம் Read More

‘ஜெயிலர் ‘விமர்சனம்

ரஜினி மற்றும்  நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள படம் ‘ஜெயிலர்’ படத்தின் கதை என்ன? ரஜினி ஓய்வுபெற்ற ஜெயிலர்,அவரது மகன் வசந்த் ரவி நேர்மையான போலீஸ் அதிகாரி.சிலைக் கடத்தல் கும்பலைப்பிடிக்கத் தீவிரம் காட்டுகிறார். பகை வளர்கிறது. …

‘ஜெயிலர் ‘விமர்சனம் Read More

‘வான் மூன்று’ விமர்சனம்

சில படங்களைப் பார்க்கும்போது இதையெல்லாம் திரையரங்கில் பார்ப்பார்களா என்று நினைப்போம். ஓடிடியில் வெளிவரும் சில நல்ல படங்களைப் பார்த்தால் இவையெல்லாம் ஏன் திரையரங்குகளுக்கு வரவில்லை என்று தோன்றும். அப்படித் திரையரங்கத் தகுதியோடு வந்துள்ள படம் தான் ‘வான் மூன்று’. சினிமாகாரன் சார்பில் …

‘வான் மூன்று’ விமர்சனம் Read More

‘சான்றிதழ்’ விமர்சனம்

எல்லாருக்கும் மனதில் ஒரு கனவு இருக்கும் .நம் ஊர் இப்படி இருக்க வேண்டும் நாம் இப்படி இருக்க வேண்டும் என்று .அப்படி ஒரு கனவுக் கிராமம் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும்  கருவறை கிராமம் . அந்தக் கிராமத்தில் இருக்கும் மக்கள் …

‘சான்றிதழ்’ விமர்சனம் Read More

‘வெப்’ விமர்சனம்

இன்று சுதந்திரம் என்பதை இளைஞர்கள் பொறுப்பில்லாத்தனம் என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிப் பேசுகிறது இந்த ‘வெப்’ (WEB) படம். வேலன் புரொடக்ஷன் சார்பாக வி.எம் முனிவேலன் தயாரிப்பில், ஹாரூன் இயக்கியுள்ளார்..ஒளிப்பதிவு கிறிஸ்டோபர் ஜோசப் . கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். நட்டி …

‘வெப்’ விமர்சனம் Read More

‘எல்ஜிஎம் ‘விமர்சனம்

தோனி என்டர்டெயின்மெண்ட் சார்பில் உருவாகி உள்ள படம் எல் ஜி எம் .அதாவது Let’s Get Married என்பதன் சுருக்கமே எல்ஜி எம். படத்தின் கதை, திரைக்கதை , இசை, இயக்கம் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி . ஹரிஷ் கல்யாண், இவானா, …

‘எல்ஜிஎம் ‘விமர்சனம் Read More