‘பத்து தல ‘ விமர்சனம்

சிலம்பரசன், கௌதம் கார்த்திக் ,ப்ரியா பவானி சங்கர், கௌதம்மேனன்,டிஜே, சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி , அனுசித்தாரா, மது குருசாமி ,சென்றாயன் நடித்திருக்கிறார்கள்.ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. ஓபிலி கிருஷ்ணா இயக்கியுள்ளார். அரசியல் பின்புலங்கள் இல்லாமல் தாதாக்கள் உருவாவதில்லை. ஒரு தாதா செய்யும் …

‘பத்து தல ‘ விமர்சனம் Read More

‘N4’ (’என் 4’ ) விமர்சனம்

பெற்றோர்கள் இல்லாமல் சமுதாயத்தில் ஆதரவற்றவர்களாகக் கைவிடப்பட்ட மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகியோரைத் தன் வீட்டில் வைத்து சிறுவயதிலிருந்தே தனது பிள்ளைகளைப் போல் வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். இவர்கள் சென்னை காசிமேடு பகுதியில் மீனவக் குப்பத்தில் மீன் …

‘N4’ (’என் 4’ ) விமர்சனம் Read More

‘ பருந்தாகுது ஊர்குருவி’
விமர்சனம

இது ஹாரர் த்ரில்லர் படங்களின் காலம் .அந்த வரிசையில் காடும் காடு சார்ந்த பின்னணியை பெரும் பலமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘பருந்தாகுது ஊர் குருவி’ கோ.தனபாலன் இயக்கியுள்ளார்.இயக்குநர் ராமின் மாணவர் இவர். நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஐயர் …

‘ பருந்தாகுது ஊர்குருவி’
விமர்சனம
Read More

‘கப்ஜா’ விமர்சனம்

கன்னடத் திரை உலகில் இருந்து ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ போன்ற படங்கள் கவனம் பெற்ற நிலையில், அதே பாணிலான படங்கள் பான் இந்தியா படங்களாக உருவாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் ‘கப்ஜா’.உபேந்திரா ஸ்ரேயா நடிப்பில் சந்துரு இயக்கத்தில் ரவிபர்சூர் இசையில் இரண்டு மணி …

‘கப்ஜா’ விமர்சனம் Read More

‘ஷூட் தி குருவி’ குறும்படம் விமர்சனம்

அர்ஜய், சிவ ஷாரா, ஆசிக் ஹுசைன், ராஜ்குமார் ஜி. சுரேஷ் சக்கரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்சி நவீன் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி மதிவாணன் இயக்கியுள்ளார். இசை மூன்ராக்ஸ், ஒளிப்பதிவு பிரண்டன் சுஷாந்த், படத்தொகுப்பு கமலக்கண்ணன். கேங்ஸ்டர் என்பவர்கள் …

‘ஷூட் தி குருவி’ குறும்படம் விமர்சனம் Read More

‘கண்ணை நம்பாதே’ விமர்சனம்

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிற உதயநிதிக்கு சென்னையில் தங்க வீடு கிடைக்காததால் ஐடி ஊழியரான பிரசன்னாவுடன் சேர்ந்து அறை நண்பர்கள் ஆகிறார்கள். இவர்களின் இன்னொரு நண்பரான சதீஸுடன் இணைந்து மதுபான விடுதிக்குச் செல்கிறார்கள். அப்போது பூமிகா நிதானம் இல்லாமல் கார் ஓட்டி …

‘கண்ணை நம்பாதே’ விமர்சனம் Read More

‘குடி மகான் ‘விமர்சனம்

விஜய் சிவன் ,சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி ,நமோ நாராயணன் ,ஜி எல் சேதுராமன், ஜி ஆர் கதிரவன், ஹானஸ்ட் ராஜ் நடித்துள்ளனர். பிரகாஷ் என் இயக்கியுள்ளார். கதாநாயகன் மதி பாத்திரத்தில் விஜய் சிவனும் மதுவின் அப்பாவாக சுரேஷ் சக்கரவர்த்தியும் மதியின் …

‘குடி மகான் ‘விமர்சனம் Read More

‘இரும்பன்’ விமர்சனம்

குறவர் இனத்து நாயகன் ஜூனியர் எம்.ஜி.ஆரிடம் ஜெயின் குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா அறிமுகமாகிறார். நட்புடன் பழகுகிறார்.அப்புறம் என்ன? அதை ஜூனியர் எம்ஜிஆர் காதலாக எடுத்துக் கொள்கிறார். ஆனால் ஐஸ்வர்யா தத்தாவோ இந்த உலகியல் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு துறவி ஆவதென முடிவு …

‘இரும்பன்’ விமர்சனம் Read More

‘அகிலன் ‘விமர்சனம்

ஜெயம் ரவி ,பிரியா பவானி சங்கர் நடிப்பில் எம் .கல்யாண கிருஷ்ணன் இயக்கி உள்ள படம்.ஸ்கிரீன் சீன் மீடியோ தயாரித்துள்ளது. இசை சாம் சி எஸ். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் நல்ல கேன்வாஸ் இருந்தால் தான் அழகிய …

‘அகிலன் ‘விமர்சனம் Read More

‘மெமரீஸ்’ விமர்சனம்

பொதுவாக நினைவுகள் என்றால் கடந்த காலத்தில் நல்லுணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் நினைவுகள் பகிரப்படும்.மலரும் நினைவுகளாக பிற்காலத்தில் அது பற்றிப் பேசி மகிழ்ச்சியடைவது என்று இருக்கும். ஆனால் இந்த ‘மெமரீஸ்’ திரைப்படம் , சிலரது கடந்த காலக் கொடுமையான குரூரமான இருட்டான பக்கங்களைப் …

‘மெமரீஸ்’ விமர்சனம் Read More