‘பாயும்புலி’ விமர்சனம்

ஆள்கடத்தி பணம் பறிக்கும் அநியாகக் கும்பலுக்கும் அவர்களை வேரறுக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் மோதல்தான் கதை. இதுவே ஒருகட்டத்தில் இருதுருவங்களாக மாறிய அண்ணன் தம்பியின் கதையாகவும் பரிணமிக்கிறது. மொமொட போலீஸ் உடை மிடுக்கு விஷாலுக்கு நன்றாகவே பொருந்துகிறது. அரசியல் ஆசையில் …

‘பாயும்புலி’ விமர்சனம் Read More

‘தனி ஒருவன்’ விமர்சனம்

போலீஸில் ஐபி எஸ் ஆகி நாட்டுக்குச் சேவை செய்ய எண்ணும் ஜெயம்ரவி, ஐபி எஸ் படித்துமுடித்து சமூக விரோதிகளை அழிப்பதே கதை. படிக்கும் போதே தான் யாரென்று காட்டாமலேயே நாட்டுக்காக தீயசக்திகளை பிடிக்க போலீசுக்கு உதவுகிறார் ஜெயம்ரவி. ஐபிஎஸ் ஆகி அரசியல் …

‘தனி ஒருவன்’ விமர்சனம் Read More

‘சண்டிவீரன்’ விமர்சனம்

குளத்து தண்ணீரை குடிநீருக்குப் பயன்படுத்துவதில் இரு ஊருக்குப் பகை.ஒரு ஊரில் நல்ல தண்ணீர் குளம் இருக்கிறது பக்கத்து ஊரில் உப்பு தண்ணீர்தான் இருக்கிறது. குடிநீருக்கு பக்கத்து ஊரை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. நல்ல தண்ணீர் கொடுக்க மறுக்கிறார்கள். இதனால் ஊர்ப்பகை வருகிறது. நாயகன் …

‘சண்டிவீரன்’ விமர்சனம் Read More

‘வந்தாமல’ விமர்சனம்

தமிழ் ,பிரியங்கா, பிரசாத், உதயராஜ், ஹிட்லர்,வியட்னாம் வீடு சுந்தரம், மகாநதிசங்கர் நடித்துள்ளனர். சென்னையில் குப்பத்து வாலிபர்கள் நான்கு பேர் திருட்டு,செயின் பறிப்பு என்று வாழ்கிறார்கள்.அன்றாடம் ஜாலி,  அவ்வப்போ து போலீஸ் லாக்கப் என்று ஓட்டுகிறார்கள், இவர்களில் தாமா ஒருவனுக்கு வசந்தா மீது …

‘வந்தாமல’ விமர்சனம் Read More

‘மாரி’ விமர்சனம்

தனுஷ் ஒரு ரௌடி கூட இரண்டு பேரை வைத்துக் கொண்டு மாமூல் வாங்கி கம்பீரமாகத் திரிகிறார். அவருக்குப் பின்புலமாக சந்தனமரம் கடத்தும் தொழில் செய்யும் தாதாவாக சண்முகராஜன் . மாரி மீதுள்ள பழைய கொலைக் கேஸை எடுத்து மாரியை சுற்றி வளைக்கத் …

‘மாரி’ விமர்சனம் Read More

‘ஒரு தோழன் ஒரு தோழி’ விமர்சனம்

திரைப்படக்கல்லூரி மாணவர்கள் பலர் சேர்ந்து உருவாக்கியுள்ள படம் ‘ஒரு தோழன் ஒரு தோழி’ மனோதீபன், அஸ்த்ரா, மீனேஷ் கிருஷ்ணா, அபிநிதா, ஹலோ கந்தசாமி நடித்துள்ளனர். பி.மோகன் இயக்கியுள்ளார். ராஜபாளையம் பகுதிக்கார்களான சுடலையும் வேல்முருகனும் நண்பர்கள். இருவரும் நூற்பாலையில் வேலை பார்க்கிறார்கள். சொற்ப …

‘ஒரு தோழன் ஒரு தோழி’ விமர்சனம் Read More

‘புத்தனின் சிரிப்பு’ விமர்சனம்

மகேஷ் விவசாயப் படிப்பு படித்து விவசாயம் செய்ய விரும்புகிறார். வங்கியில் கடன் வாங்கி விவசாய பண்ணை அமைப்பது அவரது லட்சியம். கடன் வாங்க அலைகிறார்.வெறுத்து விடுகிறார்.அவருடைய காதலி மித்ரா குரியன். சமுத்திரக்கனி சி.பிஐ ஆபீசர் ஆவேச மனிதர். ஒரு ஊழலைக் கண்டுபிடிக்க …

‘புத்தனின் சிரிப்பு’ விமர்சனம் Read More

‘இருவர் ஒன்றானால்’ விமர்சனம்

பள்ளியில் படிக்கும் போது கல்லூரி போன போது என்று கௌஷிக் மீது உடன் படிக்கும் மாணவிகள் காதல் வயப் படுகிறார்கள். நம்மிடையே நட்புதான் உள்ளது காதலில்லை என்று அவர்களைத் தவிர்க்கிறான். கல்லூரி இறுதியில் இன்னொரு பெண்மீது இவனுக்குக் காதல் வருகிறது. அவளோ …

‘இருவர் ஒன்றானால்’ விமர்சனம் Read More

‘மாஸு என்கிற மாசிலாமணி’ விமர்சனம்

‘மாஸு என்கிற மாசிலாமணி’ சூர்யாவுக்கு பேய்களைப் பார்க்கும் சக்தி கிடைக்கிறது. அவருடைய காதலி நயன்தாராவுக்கு வேலையில் சேர சில லட்சம் பணம் தேவைப் படுகிறது. தனக்கு நண்பர்களாகிவிட்ட சில பேய்கள் உதவியுடன் வீட்டில் பேயோட்டுவது போன்ற சிறு மோசடிகள் செய்து பணம் …

‘மாஸு என்கிற மாசிலாமணி’ விமர்சனம் Read More

‘நண்பர்கள் நற்பணி மன்றம்’ விமர்சனம்

நாயகன் செங்குட்டுவனின் பெற்றோர்களான நரேன்-ஷர்மிளா ஆகியோர் தங்கள் மகன் மீது மிகுந்த பாசம் வைத்து இருக்கிறார்கள். அவன் எது கேட்டாலும், அதை தட்டாமல் அவனுக்கு செய்து கொடுத்து வருகிறார்கள். செங்குட்டுவன் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து …

‘நண்பர்கள் நற்பணி மன்றம்’ விமர்சனம் Read More