‘ ஒரு கிடாயின் கருணை மனு ’ விமர்சனம்

ஒரே ஒரு லொக்கேஷன், சுமார் 30 கதாபாத்திரங்கள், ஒரே இரவில் நடக்கும் கதை என்று புதுமையான எதிர்பார்ப்பு தூண்டும் அனைத்தும் உள்ள படம். எளிமையான கதைதான் என்றாலும்  வலிமையான திரைக்கதை இருக்கிறது. புதுமண ஜோடி, அவர்களது குடும்பத்தினர்  ,உறவினர் எனச் சுமார் …

‘ ஒரு கிடாயின் கருணை மனு ’ விமர்சனம் Read More

‘பிருந்தாவனம்’ விமர்சனம்

ராதாமோகன், இயக்கத்தில்அருள்நிதி விவேக்  ,தான்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘பிருந்தாவனம்’. காது கேளாத, வாய் பேச முடியாதவரான நாயகன் அருள்நிதி, நடிகர் விவேக்கின் தீவிர ரசிகர்  காது கேட்கவில்லை என்றாலும், விவேக்கின் காமெடி காட்சிகளை ரசித்து பார்க்கும் அருள் நிதி, ஊட்டியில் …

‘பிருந்தாவனம்’ விமர்சனம் Read More

‘தொண்டன்’ விமர்சனம்

நம்மைவிட்டு வேகமாகப் பறந்து போகும் ஆம்புலன்ஸ் டிரைவர் பற்றி நாம் நினைத்துப்பார்த்துண்டா? அவர்களை நினைத்து  , அவர்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து எடுத்திருக்கிறார்.அதுதான் ‘தொண்டன்’ . நாட்டு நடப்பு பற்றி கோபம் கொள்ளும் இளைஞன் பாத்திரம் என்றால் சமுத்திரக்கனிக்கு அல்வா சாப்பிடுவது …

‘தொண்டன்’ விமர்சனம் Read More

‘இணையதளம்’ விமர்சனம்

மக்களுக்கு கவலைதளங்களாக மாறியுள்ள சமூக வலைதளங்களில்  நிகழும் அபாயம் பற்றிய கதை. வலைதளங்களில் ஆழ்ந்து மூழ்கியிருப்பவர்களை விழிக்கவைக்கும்  ஒரு படம்தான்  ‘இணையதளம்’. மர்ம மனிதர்களால் கடத்தப்படும் சிலர், புதுமுறையில் கொலை செய்யப்பட்டு  அக்கொலையை நேரலையாக இணையதளத்தளம் ஒன்றில் வெளியிடுகிறார்கள். அந்த இணையதளத்தை …

‘இணையதளம்’ விமர்சனம் Read More

‘சரவணன் இருக்க பயமேன்’ விமர்சனம்

அண்மைக்காலத்தில் பெரிய வெற்றி பெற்ற ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ‘ பட  வெற்றிக்குப்பின் அதே நகைச்சுவைத் துணுக்குகளின் தோரணம் கொண்ட மசாலாவை நம்பி எழில் இயக்கியுள்ள படம்தான் ‘சரவணன் இருக்க பயமேன்’. காமெடி இருக்கப்பயமேன் என்று நம்பி இறங்கியுள்ளார்.ஆனால் அதில் ஜெயித்தாரா? …

‘சரவணன் இருக்க பயமேன்’ விமர்சனம் Read More

‘எய்தவன்’ விமர்சனம்

கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரி பெயரை சொல்லி, மாணவர்களிடம் நடத்தப்பட்ட கோடிக் கணக்கான பண மோசடியை யாரும் மறந்திருக்க முடியாது.அப்படிப்பட்ட  ஒரு மருத்துவக்கல்லூரியின்  மாணவர் சேர்க்கையில் செய்யப்படும் பண மோசடியைச் சொல்கிற படம்தான் ‘எய்தவன்’. அங்கீகாரம் பெறாத …

‘எய்தவன்’ விமர்சனம் Read More

‘லென்ஸ்’ விமர்சனம்

தற்கால சைபர் புரட்சியில் இன்று எதுவும் ரகசியமில்லை என்றாகிவிட்டது. இந்நிலையில் அந்தரங்கம் புனிதமானது அதைப்  பொதுவெளிக்கு வரச்செய்யும் விபரீதத்தை ஆணி அடிப்பது போலச்சொல்லி  எச்சரித்துள்ள  படம்தான் இந்த  ‘லென்ஸ்’.ஆனால் இது நிச்சயமாக வயது வந்தவர்களுக்கு மட்டுமேயான படம். இந்த ‘லென்ஸ்’, தங்களது …

‘லென்ஸ்’ விமர்சனம் Read More

‘திறப்பு விழா’ விமர்சனம்

ஆங்காங்கே  திறக்கப்படும் டாஸ்மாக்கிற்கு எதிரான ஒரு படம்தான் இந்த ‘திறப்பு விழா’. டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக இருக்கிறார் நாயகன்  ஜெய ஆனந்த். போலி சரக்கு விற்பவர்களை காட்டிக்கொடுக்கிறார்.அமைதியான முறையில் மக்களை திரட்டி டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுப் போராடுகிறார். …

‘திறப்பு விழா’ விமர்சனம் Read More

‘எங்க அம்மா ராணி’ விமர்சனம்

அம்மா பாசத்தை வெளிப்படுததியுள்ள அண்மைக்காலப்படம் இது எனலாம். மலேசியாவில் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார் தன்ஷிகா. அவரது கணவர் அலுவலக வேலையாக கம்போடியாவுக்கு சென்றவர்  காணாமல் போகவே அது குறித்து விசாரித்து வருகிறார். இதற்கிடையில், அவரது இரட்டை க்குழந்தைகளில் ஒன்று திடீரென்று …

‘எங்க அம்மா ராணி’ விமர்சனம் Read More

‘பாகுபலி -2 ‘ விமர்சனம்

கட்டப்பா பாகுபலியைக் கொன்றது ஏன் என்பதற்கு விடையே இரண்டாம் பாகம் படம். முதல் பாகத்தில் சிவகாமியால் அரசராக பாகுபலி அறிவிக்கப்பட்டான். இரண்டாம் பாகத்தில் அரசராக பல்வால்தேவனுக்கு முடி சூட்டப்படுகிறது. அதன் பிறகு நடக்கும் பகைமையே  பாகுபலியின் கொலைக்கு காரணமாகிறது. பாகுபலியின் மரணத்திற்கு …

‘பாகுபலி -2 ‘ விமர்சனம் Read More