‘காலேஜ் குமார்’ விமர்சனம்

தன்னுடைய நண்பன் அவினாஷின்  நிறுவனத்தில் பியூனாக வேலை பார்க்கிறார் பிரபு. நண்பன் என்றாலும் அவரைப் பியூனாகவே நடத்துகிறார். சமயம் கிடைக்கும்போதெல்லாம் நீ பியூன்  நீ பியூன் என்று இழிவுபடுத்தி அவமானப் படுத்துகிறார். அப்படிப்பட்ட பியூன் பிரபு தன் மகனை படித்து பெரிய …

‘காலேஜ் குமார்’ விமர்சனம் Read More

’திரெளபதி’ விமர்சனம்

விழுப்புரம் மாவட்டத்தில் அந்த அழகான கிராமத்தில் சிலம்பம் ஆசிரியராக இருக்கிறார் ருத்ர பிரபாகரன்(ரிச்சர்ட்). அவரின் மனைவி திரௌபதி(ஷீலா ராஜ்குமார்). வெளியூரில் இருந்து வரும் அரசியல்வாதி உள்ளிட்ட கும்பல்  கிராம நலனை பாதிக்கும் வகையில்,போர் போட்டு தண்ணீர் எடுத்து விற்பனை செய்வதை ஊரும், திரௌபதி குடும்பமும் எதிர்த்து நிற்கிறது. …

’திரெளபதி’ விமர்சனம் Read More

‘கல்தா’விமர்சனம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவம் மற்றும் மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு விழிப்புணர்வோ அல்லது எதிர்ப்போ வலுவாக ஒலிக்காத நிலையில், முதல் …

‘கல்தா’விமர்சனம் Read More

’காட் ஃபாதர்’ விமர்சனம்

ஒரு சிங்கம் தன் குட்டியைக் காப்பாற்ற ஒரு மான் குட்டியை வேட்டையாடத் துடிக்கிறது. சிங்கத்திடம் இருந்து மான் எப்படி தன் குட்டியைக் காப்பாற்றுகிறது என்பதுதான் ‘காட் ஃபாதர் ‘கதை. இறுதியில் சிங்கத்தின் பசி ஜெயித்ததா ?மானின் பயம் ஜெயித்ததா என்பது தான் …

’காட் ஃபாதர்’ விமர்சனம் Read More

’ராஜாவுக்கு செக்’விமர்சனம்

போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு(சேரன்) நீண்ட நேரம் தூங்கும் வியாதி. இதனால் அவர் தூங்கிவிடுவார். தூங்குவது என்றால் வாரக்கணக்கில் கூட தூங்குவார். இந்த தூக்க வியாதியால் சேரனை விட்டு அவரின் மனைவி சரயு மோகன் மற்றும் மகள் நந்தனா வர்மா …

’ராஜாவுக்கு செக்’விமர்சனம் Read More

’பட்டாஸ்’ விமர்சனம்

தனுஷ் அப்பா மகன் வேடத்தில் நடித்திருக்கும் படம். ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’ என  பொழுதுபோக்குப் படங்கள் கொடுத்த துரை செந்தில்குமார் இந்த முறை, எளிமையான ஒரு  கதையோடு வந்திருக்கிறார் அப்பா திரவிய பெருமாள் ’அடிமுறை ’என்கிற தமிழரின் பழைய வீரக்கலையின் நுட்பங்களைத் …

’பட்டாஸ்’ விமர்சனம் Read More

‘தர்பார்’ விமர்சனம்

அரசியல் அதிகார பின்புலத்துடன் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் போதை போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீஸ் கமிஷனரான ரஜினி ,சக்கர வியூகம் அமைத்து வேரோடு அழிப்பதுதான் கதை. இதற்காக ரஜினி எடுக்கும் முயற்சிகளும் சந்திக்கும் சவால்களும்தான் தர்பார் படம் கதை செல்லும் …

‘தர்பார்’ விமர்சனம் Read More

‘நான் அவளை சந்தித்த போது’ விமர்சனம்

 விருப்பமின்றி கட்டாயத்தாலி கட்டி மாப்பிள்ளையாக்கப்பட்ட ஒரு நாயகனின் கதை அல்லது சினிமாவில் கனவோடு இருக்கும் உதவி இயக்குநரின் கதை தான் இந்த ‘நான் அவளை சந்தித்த போது’ படம்.  சந்தோஷ் பிரதாப் ( மூர்த்தி  ), சாந்தினி ( குமாரி ) …

‘நான் அவளை சந்தித்த போது’ விமர்சனம் Read More

‘தம்பி’ விமர்சனம்

நாயகன் கார்த்தி கோவாவில் ஒரு திருடனாக சகல கெட்ட சகவாசங்களோடு வாழ்க்கையைக் கழித்து வருகிறார். ஒரு நாள் அவரை போலீஸ் துரத்த பின் அவரது வாழ்க்கையே மாறிப்போகிறது. மேட்டுப்பாளையத்தில் வசிக்கும்  பெரும் அரசியல் பிரமுகராக இருப்பவர் சத்யராஜ், அவருக்கு மனைவியாக நடிகை …

‘தம்பி’ விமர்சனம் Read More

’கைலா’ விமர்சனம்

பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் கைலாவைத் தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சர்வதேச கராத்தே பயிற்சியாளர்  பாஸ்கர் சீனுவாசன். அறிமுக இயக்குநரான பாஸ்கர் சீனுவாசன் இயக்கத்தில், அறிமுக நடிகை தானா நாயுடு நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கைலா’ எப்படி …

’கைலா’ விமர்சனம் Read More