‘ஒரு முகத்திரை’ விமர்சனம்

பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டருக்கே  பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டரிடம் வைத்தியம் பார்ப்பார் என்று கிண்டலாகப் பேசுவதுண்டு. அப்படிப்பட்ட கதைதான் ‘ஒரு முகத்திரை’. \ஸ்ரீ சாய் விக்னேஷ் ஸ்டுடியோஸ் மற்றும் எஸ் எஸ் கே ரிசோர்சஸ் சார்பில் …

‘ஒரு முகத்திரை’ விமர்சனம் Read More

‘குற்றம் 23’ விமர்சனம்

செயற்கைக் கருவூட்டல் சார்ந்து மருத்துவமனைகளில் செய்யப்படும் மோசடிகளே  ‘குற்றம் 23’ கதையின் அடிநாதம்.இது எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம். அருண் விஜய் நாயகன் . மகிமா நம்பியார் நாயகி. இவர்கள் தவிர தம்பி ராமையா, அரவிந்த் ஆகாஷ், …

‘குற்றம் 23’ விமர்சனம் Read More

‘காஸி’ விமர்சனம்

தேசப்பற்றையும் ,ராணுவத்தையும் மையமாக வைத்து இந்திய சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கின்றன.ஆனாலும், கடற்படையை,நீர்மூழ்கிக் கப்பலை மையமாக வைத்து உருவான முதல் படம் ‘காஸி’தான் எனலாம். அது 1971ஆம் ஆண்டு .அப்போதைய இந்தியா – பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானிடம் இருந்த  சக்திவாய்ந்த …

‘காஸி’ விமர்சனம் Read More

‘சி 3’ விமர்சனம்

சூர்யா -ஹரி கூட்டணியில் ஐந்தாவது படமாகவும் சிங்கம்  படத்தின் மூன்றாம் பாகமாகவும் வந்துள்ளதுதான்   இந்த ‘சி 3’ படம். இதன்  கதைதான் என்ன? முதலில்  தமிழகத்தில் தனது கடமையை செய்து வந்த துரைசிங்கம், பின்பு வெளிநாடு போய் கலக்கினார். இந்தப் …

‘சி 3’ விமர்சனம் Read More

‘போகன்’ விமர்சனம்

கூடு விட்டு கூடு பாயும் கற்பனைதான் ‘போகன்’  படத்தின்  கதை. ‘தனி ஒருவன்’ படத்தின்  வெற்றிக்குப்பின் அதே கூட்டணியாக ஜெயம் ரவி கதாநாயகனாகவும், அரவிந்த் சாமி வில்லனாகவும் நடித்துள்ளனர். ஹன்சிகாதான் நாயகி. இயக்கம் – லக்ஷ்மன். அரவிந்தசாமி ராஜ குடும்பத்து வாரிசு.  …

‘போகன்’ விமர்சனம் Read More

‘கோடிட்ட இடங்களை நிரப்புக ‘ விமர்சனம்

சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா  நடித்துள்ளனர். இவர்களுடன் ஒரு  கதாபாத்திரத்தில் பார்த்திபனும் தோன்றி  நடித்து படத்தை இயக்கியுள்ளார்.  சிறப்புத் தோற்றத்தில் சிம்ரன் வருகிறார். கதையை ஒரு வரியில் சொல்வதென்றால், கையாலாகாத கணவன் ஒருவன் தன் மனைவிக்கு மாமா வேலை பார்க்கும்  …

‘கோடிட்ட இடங்களை நிரப்புக ‘ விமர்சனம் Read More

‘மோ’ விமர்சனம்

பேய்க்கதை ரசிகர்களை  நம்பி எடுக்கப்பட்டு வெளிவந்துள்ள இன்னொரு படம்தான்  ‘மோ’. ‘மோ’ வின் கதை என்ன ?  சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா மூவரும் நண்பர்கள். ஊரை ஏமாற்றும் சீசன்  கோல்மால் வேலைகள் என்னவெல்லாம் உண்டோ அனைத்தையும்  பட்டியல் போட்டு …

‘மோ’ விமர்சனம் Read More

‘அச்சமின்றி’ விமர்சனம்

அச்சமின்றி பிக்பாக்கெட் அடிக்கும் வாலிபன் விஜய்வசந்த், அச்சமின்றி புகார் செய்ய போலீஸ் ஸ்டேஷன் போகும் சிருஷ்டி டாங்கே, அச்சமின்றி கடமையே கண்ணாக இருப்பவர் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி , அச்சமின்றி திடீர் துரோகம் செய்யும் பரத் ரெட்டி ,அச்சமின்றி அதிகாரிகளை மிரட்டும் அமைச்சர் …

‘அச்சமின்றி’ விமர்சனம் Read More

‘துருவங்கள் பதினாறு’ விமர்சனம்

குடிக்கும் காட்சிகள் இல்லை ,அறுவையான அசட்டுத்தனமான,ஆபாசமான காமநெடிக் காமெடிகள் எதுவும் இல்லை , அஸ்கு புஸ்கு சண்டைக் காட்சிகள் இல்லை , பிஞ்சு போன பஞ்ச் வசனங்கள் இல்லை. , மிகையாக எந்தப் பாத்திரத்தையும் உயர்த்திப் பிடிக்கவில்லை, பாடல்கள் இல்லை , …

‘துருவங்கள் பதினாறு’ விமர்சனம் Read More

‘பலே வெள்ளையத்தேவா’ விமர்சனம்

தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் கிராமராஜன் சசிகுமார் நடித்து தயாரித்துள்ள படம். அவருடன் தான்யா, கோவைசரளா,ரோகிணி, சங்கிலிமுருகன் நடித்துள்ளனர்.இயக்கம் சோலை பிரகாஷ். வேலை இல்லாத வெற்று வாலிபர் சசிகுமார் . போஸ்ட் மாஸ்டரான தன் அம்மா ரோகிணிக்கு மாற்றல் உத்தரவு வரவே  அம்மாவும் …

‘பலே வெள்ளையத்தேவா’ விமர்சனம் Read More