‘கத்தி சண்டை’ விமர்சனம்

விஷால், சூரி, தமன்னா, சுராஜ் கூட்டணிக்கான எதிர்பார்ப்பைவிட வடிவேலுவின் மறுபிரவேசம்   என்கிற காரணத்திற்காக மட்டுமே  ‘கத்தி சண்டை’ படத்துக்கான எதிர்பார்ப்பு கூடியிருந்தது. மருதமலை மட்டுமே சுராஜின் அடையாளம். படிக்காதவன் ஒரு சில இடங்களில் கிச்சு கிச்சு மூட்டியது. அதற்குப்பின் மலிவான காமெடிகளையே …

‘கத்தி சண்டை’ விமர்சனம் Read More

‘கண்ல காச காட்டப்பா’ விமர்சனம்

தமிழகத்தில் வீட்டுக்கு வீடு கழிப்பறை என்கிற திட்டத்தில் ஊழல் செய்து மக்களுக்குத் தரப்பட்ட பணத்தில் நூறு கோடி ரூபாயை சுருட்டுகிறார்  அமைச்சர். அந்தக்  கறுப்புப்  பணத்தையெல்லாம் மலேசியாவிற்கு ஹவாலா மூலமாக அனுப்பி அங்கிருந்து  கொலம்பியாவில் வங்கிக்கணக்கில் போடுவது என்பது திட்டம். ‘வானமே …

‘கண்ல காச காட்டப்பா’ விமர்சனம் Read More

‘கொடி’ விமர்சனம்

தனுஷ், த்ரிஷா,  அனுபமா பரமேஸ்வரன்,சரண்யா, விஜயகுமார், எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளனர். துரை. செந்தில்குமார் இயககியுள்ளார். வெற்றிமாறன் தயாரித்துள்ளார். அரசியல் எப்படி அதிகார வெறியூட்டி,பதவிக்கு  ஆசைப்பட வைத்து மனிதர்களை  மாசுபடுத்தி மிருகமாக்குகிறது என்று சொல்கிற கதை. கட்சிக்காக தீக்குளித்து இறந்து போகும் அப்பா கருணாஸின் …

‘கொடி’ விமர்சனம் Read More

‘காஷ்மோரா ‘ விமர்சனம்

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக், ஷரத் லோகித்ஸ்வா, மதுமிதா நடித்துளளனர். இயக்கம் கோகுல். ஒளிப்பதிவு ஓம்பிரகாஷ் .இசை சந்தோஷ் நாராயணன். ஆவிகளுடன் பேசமுடியும்  என்றும் ஆவிகளைக்கட்டுப் படுத்த முடியும் என்றும் பிரபலமாக இருக்கிறார் விவேக் அவரது மகன் காஷ்மோரா கார்த்தி மற்றும் …

‘காஷ்மோரா ‘ விமர்சனம் Read More

‘தேவி’ விமர்சனம்

பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் ,நாசர், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் நடித்துள்ளனர். இயக்கம் விஜய். பயங்கர உருவம், முடிமறைத்த முகங்கள், வீல் என அலறும் சத்தங்கள்,சொட்டும் ரத்தம் இவை எதுவும் இல்லாமல் ஜாலியாகவும் ஒரு பேய்ப்படம் சாத்தியம் என்று சொல்ல வைக்கும் படம்’தேவி’. …

‘தேவி’ விமர்சனம் Read More

‘ரெமோ’ விமர்சனம்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், சரண்யா நடித்துள்ள படம். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளர். கண்டதும் காதல் கதைதான். ஒரு முறை  கீர்த்தி சுரேஷைப் பார்த்து அசந்து விடும் சிவகார்த்திகேயன் மீண்டும் யதேச்சையாக சந்திக்க வாய்ப்புhகள் வரவே, ஆகா …

‘ரெமோ’ விமர்சனம் Read More

‘றெக்க’ விமர்சனம்

விஜய் சேதுபதி, லட்சுமிமேனன், சதீஷ் ,ஹரீஷ் உத்தமன் நடித்துள்ளனர். யதார்த்த நாயகனாக வலம் வந்த விஜய் சேதுபதி அடிதடி மசாலா ஆக்ஷன் கதையில் நடித்துள்ள படம். கும்பகோணத்தில் ஜூனியர் வக்கீலாக இருக்கும் விஜய் சேதுபதி. ‘ஷாஜகான் ‘ விஜய்யைப் போல  காதலர்களுக்கு …

‘றெக்க’ விமர்சனம் Read More

‘கள்ளாட்டம் ‘ விமர்சனம்

நந்தா,ரிச்சர்ட்,இளவரசு,ஷாரிகா,உஷாஸ்ரீ நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் ரமேஷ் ஜி. நடுத்தர வர்க்கத்து கணவன் ரிச்சர்ட். நல்ல வேலை தேடிக்கொண்டிருக்கிறார்.மனைவி ஷாரிகா வேலைக்குப்போக, வீட்டில் இருக்கிறார் ரிச்சர்ட். தன் மகளை பள்ளியில் கொண்டு போய்விடச் செல்கிறார். போகிற வழியில் பைக்கில் வந்த இருவர் …

‘கள்ளாட்டம் ‘ விமர்சனம் Read More

‘ஆண்டவன் கட்டளை ‘ விமர்சனம்

தன்னுடைய முந்தைய இரண்டு திரைப்படங்களையுமே கவனிக்கத்தக்க படைப்புகளாக கொடுத்துள்ள இயக்குநர் மணிகண்டனின், மூன்றாவது  படைப்புதான் ‘ஆண்டவன் கட்டளை’. ‘நேர்வழி நில்’ என்று கூறினால் மதிக்கமாட்டார்கள்.உண்மையிலிருந்து விலகாதே என்றால் காது கொடுக்க மாட்டார்கள்.ஆனால் நல்ல கதையாக்கினால் கேட்க,பார்க்க வைக்கமுடியும். இதை உணர வைத்துள்ளார் …

‘ஆண்டவன் கட்டளை ‘ விமர்சனம் Read More

‘பகிரி’ விமர்சனம்

வணிக  நோக்கத்துக்கு மட்டுமே சினிமா ஊடகத்தை பயன்படுத்த வேண்டும் என்பவர்கள் கொஞ்சம் சமூக நோக்கத்துக்கும் பயன்படுத்தலாம் என்று முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா எனப்பார்ப்போம். உலகம் முழுவதுமே பல்வேறு சமூக கொந்தளிப்புக்கும் விழிப்புணர்வுக்கும் …

‘பகிரி’ விமர்சனம் Read More