கமலின் பாராட்டும் சூர்யாவின் உதவியும்! -நெகிழும் ‘கோலி சோடா’ ஸ்ரீராம்

அண்மையில் வெளியாகி பெரிய வெற்றிப்படமான ‘கோலிசோடா’ வில் நடித்த ‘பசங்க’ ரசிகர்களின் கவனம் பெற்று ஆழப்பதிந்துவிட்டார்கள். அவர்களில் சேட்டுவாக வந்து முறைப்பு பார்வையும் முரட்டுக் குணமும் காட்டிய பையன் ஸ்ரீராமை யாரும் மறக்க முடியாது. இந்த ஸ்ரீராம் இனி சிறுவன் அல்ல. …

கமலின் பாராட்டும் சூர்யாவின் உதவியும்! -நெகிழும் ‘கோலி சோடா’ ஸ்ரீராம் Read More

மகிழ்ச்சியும் வருத்தமுமான அனுபவம்! சசிகுமார்

தலைமுறைகள்’ படத்துக்கு தேசியவிருது கிடைத்ததை ஒட்டி ஊடகங்களை சந்தித்து மகிழ்வைப் பகிர்ந்து கொண்டார்கள் சசிகுமார் மற்றும் குழுவினர். நிகழ்ச்சியில் சசிகுமார்,  ‘தலைமுறைகள்’ படக்குழுவினர் மற்றும் பாலுமகேந்திராவின் உதவி யாளர்கள்  பாலுமகேந்திராவின் படத்துக்கு மெழுகு வர்த்தி யேற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் முதலில் …

மகிழ்ச்சியும் வருத்தமுமான அனுபவம்! சசிகுமார் Read More