முன்னணி நடிகர் அருண் விஜய், குடும்ப பொழுது போக்கு திரைப்படமான ‘ஓ மை டாக்’ படத்தில் 100 நாய்களுடன் வேலை பார்த்த அதிரடியான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஏப்ரல் 21-ல் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அமேசான் ஒரிஜினல் …
Read MoreUncategorized
பிரைம் வீடியோ ஃபேமிலி என்டெர்டெய்னரின் புதிய படம் “ஓ மை டாக்”
பிரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே, 240 நாடுகளிலும் மற்றுமுள்ள பிரதேசங்களிலும் ஏப்ரல் 21ம் தேதி பிரைம் வீடியோ ஃபேமிலி என்டெர்டெய்னரின் புதிய படம் “ஓ மை டாக்”வெளிவர இருக்கிறது. இன்று பிரைம் வீடியோ உலகப் புகழ்பெற்ற, வெகு …
பிரைம் வீடியோ ஃபேமிலி என்டெர்டெய்னரின் புதிய படம் “ஓ மை டாக்” Read Moreவஞ்சம் தீர்த்தாயடா படத்திற்காக வருங்கால சூப்பர்ஸ்டாரை தேடும் சுசி கணேசன்!
‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்திற்காக நடக்கும் ” வருங்கால சூப்பர் ஸ்டார்” ஷோவில் பங்கேற்கும் அடுத்த கட்ட போட்டியாளர்கள் 540 பேருக்கு சுசி கணேசன் நடத்தும் வித்தியாசமான போட்டி. விரும்புகிறேன், பைவ் ஸ்டார்,திருட்டுப்பயலே, கந்தசாமி உட்பட தான் இயக்கிய ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான …
வஞ்சம் தீர்த்தாயடா படத்திற்காக வருங்கால சூப்பர்ஸ்டாரை தேடும் சுசி கணேசன்! Read More’மன்மத லீலை’ ஆபாசப்படமல்ல: வெங்கட் பிரபு!
ராக் போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் T.முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் தான், “மன்மதலீலை”. இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் …
’மன்மத லீலை’ ஆபாசப்படமல்ல: வெங்கட் பிரபு! Read Moreகின்னஸ் சாதனை புரிந்த டான்ஸ் மாஸ்டர் ஐ.ராதிகா!
சமூக செயல்பாட்டாளர் Dr.R.J.ராமநாரயணன் AMN Fine Arts சார்பில் கலைகளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.நாட்டியக் கலை மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, டான்ஸ் மாஸ்டர் ஐ.ராதிகா மேற்பார்வையில், நடந்த நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. தமிழக நாட்டியக் …
கின்னஸ் சாதனை புரிந்த டான்ஸ் மாஸ்டர் ஐ.ராதிகா! Read Moreடிசம்பர் 10 -ல்அசத்த வரும் உளவியல் ஃபேண்டஸி திரைப்படம் ‘க்’ !
Dharmraj Films சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் & பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபுதமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் “க்”. தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல் ஃபேண்டஸி ஜானரில், ரசிகர்களுக்கு புது …
டிசம்பர் 10 -ல்அசத்த வரும் உளவியல் ஃபேண்டஸி திரைப்படம் ‘க்’ ! Read Moreநடிகர் வடிவேலு படத்தின் டைட்டில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு“நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று படத்தின் தலைப்பினை அறிவித்தது லைக்கா நிறுவனம். திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை …
நடிகர் வடிவேலு படத்தின் டைட்டில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ Read Moreஇந்தியத் திரையுலகில் கால் பதிக்கும் மைக் டைசன் !
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்தியப் திரைப்படமானLIGER ( saala Crossbreed )படத்தில் வரலாற்று நாயகன் உலகப்புகழ் குத்து சண்டை வீரர் மைக் டைசன் இணைகிறார் ! கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் …
இந்தியத் திரையுலகில் கால் பதிக்கும் மைக் டைசன் ! Read More‘இராமே ஆண்டாலும்…’பட வெற்றி சூர்யா நெகிழ்ச்சி!
சூர்யாவின் தயாரிப்பில் சமீபத்தில் Amazon Prime Video-இல் பிரத்யேகமாக வெளியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படத்தை அவர் கண்டு ரசித்தார்சூர்யாவின் தயாரிப்பில் வெளிவந்துள்ள தமிழ் சமூக நையாண்டியான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாளும் (RARA) Amazon Prime Video-இல் பிரத்தியேகமாக …
‘இராமே ஆண்டாலும்…’பட வெற்றி சூர்யா நெகிழ்ச்சி! Read Moreதமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றி!
தமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் …
தமிழில் சிறந்த அறிமுக நடிகை விருது: சைமாவுக்கு ரிது வர்மா நன்றி! Read More