இளையராஜா இசையமைக்கும் ஈழத்தமிழர் படம் ‘அந்தோனி’

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘அந்தோனி’ . இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கும் ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இளையராஜாவின் திரையுலகப் பொன்விழா ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘எங்களது ஓசை பிலிம்ஸ் திரைப்படத் நிறுவனத்தின் தயாரிப்பில்,உருவாகும் அந்தோனி திரைப்படத்தில் …

இளையராஜா இசையமைக்கும் ஈழத்தமிழர் படம் ‘அந்தோனி’ Read More

தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில்!

தவிர்க்க முடியாத காரணங்களால் தற்காலிகமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது! ‘தணல்’ படத்தின் ஆழமான உணர்வுகள், நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் வலுவான கதைசொல்லல் ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இருந்து நேர்மறையான …

தள்ளிவைக்கப்பட்ட ‘தணல்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில்! Read More

யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை ‘கும்கி 2’

தமிழ் திரையுலகில் யானையை மையமாக கொண்டு மனதில் நிற்கும் கதை சொல்லப்பட்ட படம் “கும்கி”, பதிமூன்று வருடங்களுக்கு பிறகு அதன் அடுத்த பாகமாக “கும்கி 2” வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் பார்வையாளர்களை உணர்ச்சியால் உருக்கி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய …

யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை ‘கும்கி 2’ Read More

ஸ்ரீ லீலா – விராட் நடித்த ‘கிஸ் மீ இடியட் ‘ செப்டம்பர் 26-ல் திரையரங்குகளில்!

ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்த ” கிஸ் ” படம் தமிழில் ” கிஸ் மீ இடியட் ” என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கதாநாயகனாக வீராட் …

ஸ்ரீ லீலா – விராட் நடித்த ‘கிஸ் மீ இடியட் ‘ செப்டம்பர் 26-ல் திரையரங்குகளில்! Read More

‘வேம்பு’ திரைப்படம் ஆஹா OTT தளத்தில் !

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக, ஷீலா கதாநாயகியாக நடிக்க படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. …

‘வேம்பு’ திரைப்படம் ஆஹா OTT தளத்தில் ! Read More

100 பிரபலங்கள் வெளியிட்ட ‘அடியே வெள்ளழகி’ ஆல்பம் பாடல்!

கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா நடிப்பில் உருவான “அடியே வெள்ளழகி” பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் .இதுவரை கலையுலகம் காணாத பிரம்மாண்ட புதுமை இது. வருகிற 12-ஆம் தேதி கட்டெறும்பு சேனலில் இந்தப்பாடல் வெளிவருகிறது .இந்த …

100 பிரபலங்கள் வெளியிட்ட ‘அடியே வெள்ளழகி’ ஆல்பம் பாடல்! Read More

‘காந்தாரா சேப்டர் 1 ‘ இசை ஆல்பத்திற்காக, ஒரு  பாடல் பாடிய தில்ஜித் தோசாஞ்!

தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து …

‘காந்தாரா சேப்டர் 1 ‘ இசை ஆல்பத்திற்காக, ஒரு  பாடல் பாடிய தில்ஜித் தோசாஞ்! Read More

‘வாயுபுத்ரா’ : இது ஒரு சினிமா மட்டுமல்ல, பிரம்மாண்டம்!

பக்தி நிறைந்த 3D அனிமேஷன் காவிய பிரம்மாண்டம், வரும் 2026 துஷாரா பண்டிகையில் வெளியாகவுள்ளது. நமது வரலாற்றிலும் இதிகாசங்களிலும் நிறைந்த வாயுபுத்ரா, காலத்தை மீறும் அபிநவ புராண வீரனின் காவியக் கதையைப் பேசுகிறது. வலிமையிலும் பக்தியிலும் அசைக்க முடியாத அந்த நிரந்தர …

‘வாயுபுத்ரா’ : இது ஒரு சினிமா மட்டுமல்ல, பிரம்மாண்டம்! Read More

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு!

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு …

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் ‘An Ordinary Man’ படத்தின் ப்ரோமோ வெளியீடு! Read More

‘தணல்’ நான் எதிர்பார்த்து காத்திருந்த படம் : நடிகர் அஸ்வின் காகுமனு!

நடிகர் அதர்வா முரளியின் ‘தணல்’ படத்தில் நடிகர் அஸ்வின் காகுமனு வில்லனாக நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது ‘தணல்’ திரைப்படம். படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட …

‘தணல்’ நான் எதிர்பார்த்து காத்திருந்த படம் : நடிகர் அஸ்வின் காகுமனு! Read More