இயக்குநர் மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகும் ‘ஹபீபி’ !

அவள் பெயர் தமிழரசி ,விழித்திரு ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த இயக்குநர் மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் ஹபீபி.அரபுச் சொல்லான ஹபீபிக்கு தமிழில் ‘என்அன்பே’ என்று அர்த்தம். இதன் firstlook poster நேற்று வெளியாகி சமூகவளைத்தளங்களில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. …

இயக்குநர் மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகும் ‘ஹபீபி’ ! Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தீபாவளி விருந்து!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சூப்பர்ஹிட் திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் …

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தீபாவளி விருந்து! Read More

சசிகுமாரின் ‘நந்தன்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘நந்தன்’. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்… ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு …

சசிகுமாரின் ‘நந்தன்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! Read More

அதிரடித் தள்ளுபடி ஆஃபரை அறிவித்திருக்கும் பிரைம் வீடியோ !

இந்த வார இறுதியில் பிரைம் வீடியோவின் சமீபத்திய ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!. பரபரப்பான டிஸ்டோபியன் தமிழ் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘கடைசி உலகப் போர் ‘ – தெலுங்கு மொழியில் வெளியான நகைச்சுவை நாடகமான ‘ஸ்வாக்’ மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானிய …

அதிரடித் தள்ளுபடி ஆஃபரை அறிவித்திருக்கும் பிரைம் வீடியோ ! Read More

“சார்” படத்தின் வெற்றி : திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாடிய படக்குழு !

திருப்பூர் ஶ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், ரசிகர்களை சந்தித்து, “சார்” பட வெற்றியைக் கொண்டாடியது படக்குழு . SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக …

“சார்” படத்தின் வெற்றி : திரையரங்கில் ரசிகர்களுடன் கொண்டாடிய படக்குழு ! Read More

விஜய் சேதுபதி பாராட்டிய ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ படக்குழு !

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற “போகும் …

விஜய் சேதுபதி பாராட்டிய ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ படக்குழு ! Read More

நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று பிரம்மாண்டமாக தீபாவளிக்கு இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில் கலந்து …

நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! Read More

பிரபாஸின் பிறந்தநாளில் ‘தி ராஜா சாப்’ மோஷன் போஸ்டர் !

மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் மீதான உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தயாரிப்பாளர்கள் படத்தின் முன்னணி சூப்பர்ஸ்டாரான பிரபாஸின் பிறந்தநாளில், அவர் இடம்பெறும் அசத்தலான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ரசிகர்களுக்கு விருந்தாக பகிரப்பட்ட இந்த மோஷன் …

பிரபாஸின் பிறந்தநாளில் ‘தி ராஜா சாப்’ மோஷன் போஸ்டர் ! Read More

சலார் 2 முதல் கல்கி 2’ வரை … 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் பிரபாஸின் திரைப்படங்கள்..!

சலார் 2 முதல் கல்கி 2’ வரை … 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் சூப்பர் ஸ்டார் பிரபாஸின் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்கள்..! பிரபாஸின் பிறந்த நாளில் ‘சலார் 2 முதல் கல்கி 2’ வரை அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் …

சலார் 2 முதல் கல்கி 2’ வரை … 2,100 கோடி ரூபாய் முதலீட்டில் பிரபாஸின் திரைப்படங்கள்..! Read More

சமூக அக்கறை மிக்க இயக்குநர்: பாராட்டுக்கள் குவிக்கும் போஸ் வெங்கட்!

தமிழ் திரைத்துறையில் தான் இயக்கிய முதல் இரண்டு படங்களிலேயே சமூக அக்கறை மிக்க தனித்துவமிக்க படைப்பாளி எனும் பாராட்டைப் பெற்றிருக்கிறார் நடிகர் இயக்குநர் போஸ் வெங்கட். சமீபத்தில் SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் …

சமூக அக்கறை மிக்க இயக்குநர்: பாராட்டுக்கள் குவிக்கும் போஸ் வெங்கட்! Read More