நடிகர் தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸின் ‘சி யூ’ படத்தின் முதல் பார்வை!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான கிஷன் தாஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சி யூ’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு …

நடிகர் தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸின் ‘சி யூ’ படத்தின் முதல் பார்வை! Read More

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தட்டுவண்டி’. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் …

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’ Read More

ஜீவா – லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!

‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா நடிப்பில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ படப்பிடிப்பை இன்று  பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. மதுரையில் கோலாகலமாக …

ஜீவா – லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்! Read More

நல்ல மனிதனாக மாற ‘காமராஜ்’ படம் பாருங்கள்; இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேச்சு!

‘காமராஜர்’ ஆவணப்படம் மற்றும் திருக்குறள் இரண்டாம் பாகத்தின் மாதிரி காட்சி வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சமூகத்தின் முக்கிய ஆளுமைகள், மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன், காமராஜர் திரைப்படத்தை அரசுடமையாக்க வேண்டும் …

நல்ல மனிதனாக மாற ‘காமராஜ்’ படம் பாருங்கள்; இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேச்சு! Read More

‘தி இந்தியா ஸ்டோரி”  டிரெய்லர் வெளியானது!

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ரோக்ரஸ்” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பூச்சிக்கொல்லி விவசாயம் மற்றும் அது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் பரவலான தாக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், …

‘தி இந்தியா ஸ்டோரி”  டிரெய்லர் வெளியானது! Read More

அடித்து ஆடிய ‘அமரன்’: 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் 3 விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத முத்திரையைப் பதித்துள்ள கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம், தனது 46-வது ஆண்டைப் பெருமையுடன் கொண்டாடி வருகிறது. அந்த மகத்தான திரைப்பயணத்தில் …

அடித்து ஆடிய ‘அமரன்’: 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் 3 விருதுகளை வென்றது! Read More

’இதயம் முரளி’ படம் எனக்குப் பல அழகான நினைவுகளைக் கொடுத்திருக்கிறது:அதர்வா முரளி !

டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த  ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. …

’இதயம் முரளி’ படம் எனக்குப் பல அழகான நினைவுகளைக் கொடுத்திருக்கிறது:அதர்வா முரளி ! Read More

5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை பிறந்தநாளில் அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான ‘OKUU’-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்கள் மத்தியில் …

5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை பிறந்தநாளில் அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்! Read More

எதிர்பார்ப்புக்குரிய இந்திய திரைப்பட வரிசையில் 3ஆம் இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்’

வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியாக இருக்கும், இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் IMDb-ன் ரியல் டைம் தரவரிசையில் 11.1% மதிப்பெண் பெற்றுள்ளது! நடிகர் ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ …

எதிர்பார்ப்புக்குரிய இந்திய திரைப்பட வரிசையில் 3ஆம் இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்’ Read More

முனீஸ்காந்த் -பாலாஜி சக்திவேல் நடிக்கும் ‘ஜுமாக்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் ஜுமாக்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் அறிமுக இயக்குனர் அசோக் ராம் இயக்கும் ஜுமாக்கா படத்தின் போஸ்டரை விஜய் ஆண்டனி …

முனீஸ்காந்த் -பாலாஜி சக்திவேல் நடிக்கும் ‘ஜுமாக்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! Read More