அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்!

எப்போதுமே தரமான மற்றும் அர்த்தமுள்ள பொழுதுபோக்குத் திரைப்படங்களை வழங்கும் தயாரிப்பு நிறுவனங்களை தமிழ் சினிமா இருகரம் கூப்பி வரவேற்றிருக்கிறது. அந்த வகையில், பெரும் கனவுகள், லட்சியங்கள் மற்றும் ஒரு சிறந்த பொழுதுபோக்கு கதையோடு தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறது பாலமுருகன்.அ தலைமையிலான புதிய …

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்! Read More

மும்மொழி நடிகை ஈடன் குரியகோஸ்!

சேர நாட்டுக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு.கேரளாவில் இருந்து ஏராளமான கனவுக்கன்னிகள் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி இங்கே கோலோச்சி இருக்கிறார்கள். அந்தக் ‘கேரள நாட்டிளம் பெண்கள்’ வரிசை ,அந்தக்கால பத்மினி தொடங்கி இந்தக் கால லேடி சூப்பர் ஸ்டார் …

மும்மொழி நடிகை ஈடன் குரியகோஸ்! Read More

மத்திய அமைச்சர் எல். முருகனுடன் இயக்குநர் சீனு ராமசாமி சந்திப்பு!

கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தான் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் …

மத்திய அமைச்சர் எல். முருகனுடன் இயக்குநர் சீனு ராமசாமி சந்திப்பு! Read More

பூச்சிக்கொல்லி அபாயம் பற்றிப் பேசும் படம் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24 வெளியீடு!

ஜீ ஸ்டுடியோஸ் வழங்க எம்ஐஜி புரொடக்சன் & ஸ்டுடியோஸ இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு தீவிரமான சமூக – தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் …

பூச்சிக்கொல்லி அபாயம் பற்றிப் பேசும் படம் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24 வெளியீடு! Read More

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவான ‘ஸ்லம் டாக்’ டீஸர் ஜூன் 8-ல்!

வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த …

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவான ‘ஸ்லம் டாக்’ டீஸர் ஜூன் 8-ல்! Read More

‘மூன்றாம் கண்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

ட்ரெண்டிங் என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில்  க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம்  “மூன்றாம் கண்”. …

‘மூன்றாம் கண்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு ! Read More

ஜோய் ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் வைர நகைக் கண்காட்சி’!

உலக நகைப்பிரியர்களின் அபிமான ஜுவல்லர்ஸான ஜோய்ஆலுக்காஸ், தனது சென்னை தி.நகர் ஷோரூமில் ஜூன் 5, 2026 முதல் ‘பிரில்லியன்ஸ் வைர நகைக் கண்காட்சியை’ நடத்துகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தக் கண்காட்சி, வைர நகை வடிவமைப்பில் தலைசிறந்த கைவினைத்திறன், வடிவமைப்பு நேர்த்தி மற்றும் …

ஜோய் ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் வைர நகைக் கண்காட்சி’! Read More

ஜூன் 25-ல் வெளியாகும் பிரஜின் நடித்த ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் …

ஜூன் 25-ல் வெளியாகும் பிரஜின் நடித்த ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு Read More

ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கத்தின் முன்னெடுப்பில், பொருநை என்ற ஆவணப்படம்!

ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கம் 2019 ஆம் ஆண்டு தமிழி என்ற ஆவணப்பட இணையத் தொடரை உருவாக்கி வெளியிட்டிருந்தது. சுமார் 20,000 கிமீ பயணித்து, பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை பலவற்றையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படத் …

ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கத்தின் முன்னெடுப்பில், பொருநை என்ற ஆவணப்படம்! Read More

‘அங்கீகாரம்’  படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்  “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு!

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படம், டிரெய்லர் வெளியீட்டிலேயே ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜிப்ரான் இசையமைப்பில் ‘Contempt of Time’ …

‘அங்கீகாரம்’  படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்  “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு! Read More