’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இம்மாத இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 …

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! Read More

உலகத் திரைப்பட விழாக்களில் கொண்டாடப்படும் ‘மாண்புமிகு பறை’ !

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாண்புமிகு பறை” திரைப்படம், உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 2025-இல் சிறப்பாக பங்கேற்று, ஜூரி உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்று, சர்வதேச …

உலகத் திரைப்பட விழாக்களில் கொண்டாடப்படும் ‘மாண்புமிகு பறை’ ! Read More

எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் மாபெரும் திரைப்படம்!

பாகுபலி மற்றும் RRR என இரண்டு உலகளாவிய பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிப்பில், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரியதாக உருவாகி வரும் புதிய படம் — “Globe Trotter”. நீண்ட …

எஸ்.எஸ். ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் மாபெரும் திரைப்படம்! Read More

நடிகர் அருண் விஜய்-யின் ‘ரெட்ட தல’ 2025 டிசம்பர் 18 -ல் வெளியாகிறது!

முன்னணி நட்சத்திரம் அருண் விஜய் நடிப்பில், BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,  “மான் கராத்தே” இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்டைலிஷ் ஆக்ஷன் படம் “ரெட்ட தல”, வரும் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் …

நடிகர் அருண் விஜய்-யின் ‘ரெட்ட தல’ 2025 டிசம்பர் 18 -ல் வெளியாகிறது! Read More

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்!

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், …

சேரனின் ஆட்டோகிராப் ரீயூனியன்! Read More

‘கும்கி-2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

டாக்டர் ஜெயந்தி லால் காடா (பென் ஸ்டூடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்  நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், …

‘கும்கி-2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ! Read More

‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம், நவம்பர் 21 முதல் திரைகளில்!

ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் …

‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம், நவம்பர் 21 முதல் திரைகளில்! Read More

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா, அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் ‘அனந்தா’

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனந்தா. வலியை அமைதியாக மாற்றும் நம்பிக்கையை மையமாகக கொண்ட ஐந்து ஆழமான, மனதை நெகிழ வைக்கும் கதைகளை இப்படம் வழங்குகிறது. பா. விஜய் வசனம் மற்றும் பாடல்களை எழுத, தேனிசை …

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா, அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் ‘அனந்தா’ Read More

‘தேரே இஷ்க் மே’ படத்தில் இருந்து AR ரஹ்மானின்‘அவளிடம் சொல்’ பாடல் வெளியாகி உள்ளது!

பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மே’ படத்தில் இருந்து AR ரஹ்மானின் மேஜிக்கில் ‘அவளிடம் சொல்’ பாடல் வெளியாகி உள்ளது! தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிப்பில் உருவாகி உள்ள தேரே இஷ்க் மே …

‘தேரே இஷ்க் மே’ படத்தில் இருந்து AR ரஹ்மானின்‘அவளிடம் சொல்’ பாடல் வெளியாகி உள்ளது! Read More

லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் திரையிடப்படும் ‘பிரமயுகம்’!

நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ராகுல் சதாசிவம் இயக்கத்தில் உருவான ‘பிரமயுகம்’ (மலையாளம்- 2024) திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியூம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸில் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தின் திரையிடல் பிப்ரவரி 12, 2026 …

லாஸ் ஏஞ்சல்ஸின் அகாடெமி மியூசியத்தில் திரையிடப்படும் ‘பிரமயுகம்’! Read More