“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை!

SUN NXT டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியின் ஐந்தாவது எபிஸோடில் அனைவரும் ரவி மோகனின் தன்மையான மற்றும் இனிமையான பழகும் இயல்பைக் கண்டு வியந்தனர், மேலும் ரவி மோகன் அந்த அரங்கில் இருந்த அனைவரின் இதயத்தையும் வென்றுவிட்டார் …

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை! Read More

‘BLOOM’ கலாச்சாரங்களைத் தாண்டிய காதல் இசை வீடியோ!

BLOOM” காட்சியழகும் கவிதை நயமும் கொண்ட கலாச்சாரங்களைத் தாண்டிய காதல் இசை வீடியோ! இந்த கோடைக்காலத்தில் புத்துணர்ச்சியூட்டும் ஒரு புதிய காதல் அலையாக “BLOOM” மலரத் தயாராக உள்ளது. வளர்ந்து வரும் திறமையான கலைஞர்களான விநாயக் வைத்தியநாதன் மற்றும் அக்ஷயா உதயகுமார் …

‘BLOOM’ கலாச்சாரங்களைத் தாண்டிய காதல் இசை வீடியோ! Read More

‘ பென்ஸ்’ திரைப்படத்தில் இணைந்துள்ள நடிகர் ரவி மோகன்!

‘ பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது! தமிழ் சினிமாவின் திறமையான மற்றும் தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொண்டு வரும் நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தனது தனித்துவமான கதாபாத்திரத் …

‘ பென்ஸ்’ திரைப்படத்தில் இணைந்துள்ள நடிகர் ரவி மோகன்! Read More

 நடிகர் விக்ராந்தின் சினிமா அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது : ‘அண்டர் – 18’ படத் தொடக்க விழாவில் நடிகர் சரத்குமார்!

மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய  இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சா சுதீப்,  ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில்    உருவாகும் புதிய …

 நடிகர் விக்ராந்தின் சினிமா அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது : ‘அண்டர் – 18’ படத் தொடக்க விழாவில் நடிகர் சரத்குமார்! Read More

மலையாள ZEE5, பேட்ரியாட் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 5-ல்!

மலையாள ZEE5, புகழ்பெற்ற இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கிய பரபரப்பான அரசியல் திரில்லர் திரைப்படமான பேட்ரியாட் -ஐ ஜூன் 5 அன்று வெளியிடத் தயாராக உள்ளது. இப்படம் மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும். 18 ஆண்டுகளுக்குப் …

மலையாள ZEE5, பேட்ரியாட் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 5-ல்! Read More

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு சிறப்பான பூஜையுடன் துவங்கியது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். …

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்! Read More

சென்னை என் தாய் வீடு: ‘பெத்தி’ அறிமுக விழாவில் நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சி!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட கிராமத்து விளையாட்டு திரைப்படமான ‘பெத்தி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு …

சென்னை என் தாய் வீடு: ‘பெத்தி’ அறிமுக விழாவில் நடிகர் ராம் சரண் நெகிழ்ச்சி! Read More

தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்: கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ்!

தெளிவான திட்டமிடலுடன் ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட ஒரிஜினல் வெர்டிக்கல் மைக்ரோ டிராமாக்கள் வெளியிட்டு, அதை மக்கள் வெறும் ரூ. 20 செலுத்தி கண்டுகளிக்கும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் புதிய தலைமுறைக் கதையாடலுக்கான எழுத்துத் திறனையும், வெர்டிக்கலுக்கான பிரத்யேக தொழில்நுட்ப …

தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்: கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ்! Read More

சாவுக்கு உருவம் கொடுத்தவன் சத்யேந்திரா : இயக்குநர் பிருந்தா சாரதி இரங்கல்!

மறைந்த நடிகரும் திரைப்பட விமர்சகருமான சத்யேந்திராவின் மறைவு குறித்து இயக்குநர், கவிஞர் பிருந்தா சாரதி இப்படி எழுதி இருக்கிறார்: ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்ற வாசகத்தை பெரிய தலைவர்களுக்கும், புகழ்பெற்றவர்களுக்கும் மட்டுமே அஞ்சலி எழுதுகையில் பயன்படுத்த வேண்டுமா என்ன? நேற்று …

சாவுக்கு உருவம் கொடுத்தவன் சத்யேந்திரா : இயக்குநர் பிருந்தா சாரதி இரங்கல்! Read More

“பெத்தி” இந்திய கிராமங்களின் ஆன்மாவைக் கொண்டாடும் படம் – ராம் சரண் !

இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் மிகப்பெரிய திரையில் கொண்டாடும் படம் தான் ‘பெத்தி’ – டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் பேச்சு மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் …

“பெத்தி” இந்திய கிராமங்களின் ஆன்மாவைக் கொண்டாடும் படம் – ராம் சரண் ! Read More