விளைவுகளை ஆராய்ந்திருக்கலாம் :மோடிக்கு விஜய் அறிவுரை!

மோடியின் மத்திய அரசு எடுத்த  முடிவு  பற்றி  விஜய் தனது கருத்தாக ஊடகங்களிடம் பேசியபோது: ”  மத்திய அரசு எடுத்த இந்த முடிவு நிஜமாகவே நல்ல விஷயம் தான் கண்டிப்பா இது நம்ம நாட்டுக்கு தேவையான துணிச்சலான ஒரு முடிவு தான். …

விளைவுகளை ஆராய்ந்திருக்கலாம் :மோடிக்கு விஜய் அறிவுரை! Read More

சினிமா விழாக்களுக்கு பிரபலங்கள் யாரும் வருவதில்லை: நடிகர் ஸ்ரீகாந்த் ஆதங்கம்

‘சாயா’.படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா  ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார் .தயாரிப்பாளர் சங்கம் (கில்டு)செயலாளர் ஜாக்குவார் தங்கம் ,நடிகைகள் நமீதா, வசுந்தரா உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். அ ம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் …

சினிமா விழாக்களுக்கு பிரபலங்கள் யாரும் வருவதில்லை: நடிகர் ஸ்ரீகாந்த் ஆதங்கம் Read More

ஆசியா விஷன் திரைப்பட – விருதுகளை அள்ளிய ‘தர்மதுரை’

ஆசியா விஷன் திரைப்பட விருதுகள் (2016) – விருதுகளை அள்ளிய தர்மதுரை ஸ்டுடியோ 9 RK.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை அனைவரின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்றது. நவம்பர் 18ம் தேதி, …

ஆசியா விஷன் திரைப்பட – விருதுகளை அள்ளிய ‘தர்மதுரை’ Read More

பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்: நமீதா

பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன் என்று  நமீதா ஒரு படவிழாவில் துணிவாகப் பேசினார். அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை. திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் ‘சாயா’. …

பாலியல் சீண்டல் பற்றி யாரும் பேசமாட்டார்கள் : நான் பேசுகிறேன்: நமீதா Read More

தயாரிப்பாளர் சங்கத்திடம் கேள்வி கேட்பேன் பயமில்லை: விஷால்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எங்கள் சார்பாக ஒரு அணி போட்டியிடும் – நடிகர் விஷால் பேச்சு ஊடகங்களிடம் விஷால் பேசினார். அவர் பேசும் போது, “இப்போது தான் நான் கேள்விபட்டேன் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதை. எனக்கு இது வியப்பளிக்கும் …

தயாரிப்பாளர் சங்கத்திடம் கேள்வி கேட்பேன் பயமில்லை: விஷால் Read More

பல பரிமாணங்களில் ஜொலிக்கும் நடிகை மாயா!

இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் உருவான ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படத்தின் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை மாயா. அடிப்படையில் உடற்பயிற்சி வல்லுனரான (Gymnast) இவர், இந்திய அளவில் 6ம் இடத்தை பிடித்தவர் என்ற பெருமையை கொண்டவர். மேலும் பாடகி, மேடைக் கலைஞர், …

பல பரிமாணங்களில் ஜொலிக்கும் நடிகை மாயா! Read More

மக்களை பிச்சை எடுக்க வைத்த மோடி: சினிமா விழாவில் மன்சூர் அலிகான் தாக்கு!

மக்களை பிச்சை எடுக்க வைத்த மோடி என்று சினிமா விழாவில் மன்சூர் அலிகான்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: உதய சங்கர் இயக்கத்தில் மிமோசோ புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘கொஞ்சம் கொஞ்சம் ‘ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இவ்விழாவில் …

மக்களை பிச்சை எடுக்க வைத்த மோடி: சினிமா விழாவில் மன்சூர் அலிகான் தாக்கு! Read More

உதவி இயக்குநருக்கு சமையல் கற்றுக்கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!

‘என்கிட்ட மோதாதே’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது, “போன வாரம் இதே இடத்தில் என்னுடைய உதவி இயக்குநர் இயக்கிய ‘புரூஸ்லீ‘ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க வந்திருந்தேன். …

உதவி இயக்குநருக்கு சமையல் கற்றுக்கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்! Read More

தெலுங்கில் வெளிவர இருக்கும் விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’.

விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்க, புதிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே சதிஷ் குமார் வெளியிடும் ‘புரியாத புதிர்’  படத்தின் தெலுங்கு வெளியீடு  பிரமாண்டமாக  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக தமிழ் படங்கள் …

தெலுங்கில் வெளிவர இருக்கும் விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’. Read More

ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா வெளியிடும் ‘ஹர ஹர மகாதேவகி’

ஸ்டுடியோ கிரீன் K.E.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் , ஹரி இயக்கத்தில் “ சி 3 “ ( S3) படபிடிப்பு முடிவடைந்து டிசம்பர் 16ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து சூர்யா நடிக்கும் , விக்னேஷ் …

ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா வெளியிடும் ‘ஹர ஹர மகாதேவகி’ Read More