பிரபுதேவா தொடங்கி வைக்கும் “சென்னையில் திருவையாறு” இசைவிழா!

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக லஷ்மன் ஸ்ருதியின் “சென்னையில் திருவையாறு”விழா திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் டிசம்பர் 18 முதல் 25வரை   சென்னை காமராஜர் அரங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலை நாட்டுவதுதான் இந்த …

பிரபுதேவா தொடங்கி வைக்கும் “சென்னையில் திருவையாறு” இசைவிழா! Read More

சென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நிதி!

சென்னை வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் ஐந்து கோடி லைக்கா குழுமம் வழங்கியது! லைக்கா நிறுவனத்தின் மாபெரும் வெற்றிப் படமான ‘கத்தி’யைத் தொடர்ந்து இந்தியத் துணைக்கண்டத்தின் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய படமாகக் கருதும் வகையில் ‘2.0 ‘ ( 2.ஒ) படம் …

சென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நிதி! Read More

ரஜினி-ஷங்கர் இணையும் புதிய படம் ‘ 2.0 ‘ படப்பிடிப்பு தொடங்கியது! ரஜினிக்கு வில்லன் அக்‌ஷய் குமார்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  படமும் இந்திய திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய படமாகக் கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜனியின் நடிப்பில் இயக்குநர் ஷங்கரின் 2.0 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கியது.  இப்படம் 2010ம் ஆண்டு ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த எந்திரன் படத்தின் 2ம் …

ரஜினி-ஷங்கர் இணையும் புதிய படம் ‘ 2.0 ‘ படப்பிடிப்பு தொடங்கியது! ரஜினிக்கு வில்லன் அக்‌ஷய் குமார் Read More

இன்று தமிழ்ச் சினிமாக் காரர்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள்: மு.களஞ்சியம் வேதனை பேச்சு

இன்று தமிழ்ச் சினிமாக் காரர்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள்  என்று இயக்குநர் மு.களஞ்சியம் ஒரு படவிழாவில் வேதனை வெளியிட்டார். கிருஷ்ணா டாக்கீஸ் வழங்கும் ‘நாலுபேரு நாலு விதமா பேசுவாங்க’ படத்தின் இசை வெளியிட்டுவிழா இன்று நடைபெற்றது. இயக்குநர் மு.களஞ்சியம் இசையை வெளியிட்டார். படக்குழுவினர் …

இன்று தமிழ்ச் சினிமாக் காரர்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள்: மு.களஞ்சியம் வேதனை பேச்சு Read More

வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது

நாடாளுமன்றவளாகத்தில் திருவள்ளுவர் திருவிழா கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது புதுடெல்லி நாடாளுமன்றவளாகத்துக்குள் வரும் வியாழன் காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கையநாயுடு, ஸ்மிருதிஇரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக்கட்சிதலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் …

வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது Read More

வெள்ள நிவாரண பணிக்காக ஒரு கோடி ருபாய் அளித்த பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார்

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகுள்ளான மக்களுக்கு பல நல்லுள்ளங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார், சென்னை மக்களுக்காக ரூபாய் ஒரு கோடியை நிவாரண தொகையாக வழங்கியுள்ளார். சென்னையின் மக்களின் நிலைமையைக் கண்டு …

வெள்ள நிவாரண பணிக்காக ஒரு கோடி ருபாய் அளித்த பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் Read More

சிம்புவின் விரசம், அநாகரிகம் ,திமிர் : பட்டுக்கோட்டை பிரபாகர் கண்டிப்பு

சிம்பு – அனிருத் பீப்  ஆபாசப் பாடல் பற்றிப் பலரும்  சமூக ஊடகங்களில் மட்டுமல்ல மக்கள் சமூகத்திலும் கூட காறித்துப்பியும்  கழுவி ஊற்றியும் வருகிறார்கள்.எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இது பற்றித் தன் முகநூலில்  கருத்து கூறி கண்டித்திருக்கிறார். ”சிம்பு – அனிருத் …

சிம்புவின் விரசம், அநாகரிகம் ,திமிர் : பட்டுக்கோட்டை பிரபாகர் கண்டிப்பு Read More

பலமொழிகளிலும் பாயவுள்ள ஈட்டி!

குளோபல் இன்போடேயின்மென்ட் நிறுவனம் சார்பில்  எஸ். மைக்கேல் ராயப்பன்  தயாரிப்பில் அதர்வா ஸ்ரீ திவ்யா நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் ” ஈட்டி”. இத்திரைப்படம் விரைவில் பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது. ஹிந்தியில் ஷாஹித் கபூரும் ; …

பலமொழிகளிலும் பாயவுள்ள ஈட்டி! Read More

நாம் செய்த குற்றத்துக்காக இறைவன் கொடுத்த தண்டனைதான் இது : நிவாரண உதவி வழங்கும் விழாவில் இளையராஜா பேச்சு

பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொள்வதாகும்! நிவாரண உதவி வழங்கும் ‘பெப்சி’ விழாவில் இளையராஜா பேச்சுதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான ‘பெப்சி’ கூட்டமைப்பு சார்பில் சினிமா தொழிலாளர் குடும்பங்களுக்கு  வெள்ள நிவாரண உதவி வழங்கும்  நிகழ்ச்சி இன்று ‘பெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது.அவ்விழாவில் …

நாம் செய்த குற்றத்துக்காக இறைவன் கொடுத்த தண்டனைதான் இது : நிவாரண உதவி வழங்கும் விழாவில் இளையராஜா பேச்சு Read More

கொரட்டூரின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம்

நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிகையலங்காரம் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன், லியானர்டோ டி காப்ரியோ என மேற்குலக பிரபலங்களின் சிகையலங்காரம் நம்மை வியக்க வைத்துள்ளன. அத்தகைய சிகையலங்காரஙகள் நமக்கு …

கொரட்டூரின் புதிய அடையாளம் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூம் Read More