கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் மருத்துவ முகாம் !

அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் மருத்துவ முகாம் இன்று 11.12.2012 சிந்தாரிப்பேட்டை, ஓட்டேரி, பெரம்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. முகாம்களில் டாக்டர்கள் ரகுபதி,அழகப்பன்,சுனில், மற்றும் பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து மருந்து., மாத்திரைகளை வழங்கினர். தொடர்ந்து நாளை …

கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் மருத்துவ முகாம் ! Read More

விஜயகாந்தின் மகன் வாங்கிய பேட்மிண்டன் சென்னை அணி!

பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டனுக்கான ஏலம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சென்னை அணியை நடிகர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் அவர்கள் எடுத்துள்ளார். இதற்கு சென்னை ஷ்மாஷர்ஸ் (Chennai Smashers) என்று பெயர் சூட்டியுள்ளார். சென்னை அணியில் விளையாட  பி.வி. …

விஜயகாந்தின் மகன் வாங்கிய பேட்மிண்டன் சென்னை அணி! Read More

புரிஞ்சுக்கிட்டு எழுதுங்கப்பா ! ஊடகங்களுக்கு கமல் விளக்க அறிக்கை

ஊடகங்களுக்கு  கமல்  விடுத்துள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது : நான்கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்விஎழுப்பியது போல் சிலஊடகங்களில் சற்றுநாட்களுக்கு முன் வந்த செய்தி நான்அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேகபேட்டிஅல்ல. மின்அஞ்சல்வழி என்வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக்கடிதம். அந்தக்கடிதத்தின் …

புரிஞ்சுக்கிட்டு எழுதுங்கப்பா ! ஊடகங்களுக்கு கமல் விளக்க அறிக்கை Read More

வெள்ள நிவாரணம் : தீயா வேலை செய்யும் விஷால் -கார்த்தி குழுவினர்!

இருட்டாக இருக்கிறதே என சபிப்பதை விட ஒரு சின்ன மெழுகுவர்த்தி ஏற்றுவது மேலானது.அந்தவகையில் விஷால் மற்றும் கார்த்தி குழுவினர் செய்து வருகிறார்கள்.சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கும் பணியில் நடிகர், நடிகைகள்  பல வகைநில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக ராஜபாளையத்தில் …

வெள்ள நிவாரணம் : தீயா வேலை செய்யும் விஷால் -கார்த்தி குழுவினர்! Read More

கிராமத்து இசை மணத்துடன் இளையராஜாவின் 1000-வது படம்!

இளையராஜாவின் ஆயிரமாவது படமாக உருவாகிறது பாலாவின் தாரை தப்பட்டை. பாலாவின் வித்தியாசமான படைப்பில் உருவாகி வருகிறது தாரை தப்பட்டை. படத்தில் நாயகனாக நடிக்கிறார் சசி குமார். நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். நலிந்து வரும் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை …

கிராமத்து இசை மணத்துடன் இளையராஜாவின் 1000-வது படம்! Read More

குறும் பட விழா மூலம் ஊடகத்துறையில் கால் பதிக்கும் ரயான் ராதிகா !

திரை உலகில் மட்டுமின்றி சின்னத் திரையிலும் அன்றும் இன்றும் கொடி கட்டி பறக்கும் ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ராதிகா தனது தாயின் சுவடுகளில் நடந்து திரை வர்த்தகத்தில் ஈடுப்படுவது இயற்கையானது தான் . பொருளாதாரத்தில் பட்டப் ப்படிப்பு முடித்த இவருக்கு …

குறும் பட விழா மூலம் ஊடகத்துறையில் கால் பதிக்கும் ரயான் ராதிகா ! Read More

சற்குணம் படத்தில் நயன்தாரா!

தன் அடுத்த படம் பற்றி இயக்குநர் சற்குணம் கூறியுள்ளதாவது: ”எனது தயாரிப்பு நிறுவனமான “A Sarkunam Cinemaz”ன் முதல் படமான மஞ்சப்பை திரைப்படத்தை எனது உதவியாளர் ராகவன் இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது. இதை தொடர்ந்து எனது நிறுவனத்தின் இரண்டாவது …

சற்குணம் படத்தில் நயன்தாரா! Read More

நெஞ்சேஏழு – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் நேர்முக இசைநிகழ்ச்சி !

உலகநாடுகளில் பல நிகழ்ச்சிகளின் மூலம் இசை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த செய்த டாக்டர் ஏ.ஆர்.ரகுமானின்  நேர்முக இசைநிகழ்ச்சி, நீண்ட  இடைவெளிக்குப் பிறகு வருகின்ற ஜனவரி மாதம் 16ஆம்தேதி சென்னையிலும், ஜனவரி23ஆம்தேதி கோவையிலும் பிரம்மாண்டமான முறையில்நடைபெற உள்ளதுஎ ன Noise  அண்ட் Grains  …

நெஞ்சேஏழு – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் நேர்முக இசைநிகழ்ச்சி ! Read More

தந்தை வைத்துள்ள நம்பிக்கைக்காக மகன் போராடுகிற கதை ‘வீரய்யன்’ !

ஒருகாலத்தில் நஞ்சையும் புஞ்சையும் செழித்து கொஞ்சி விளையாடும் மண்தான் தஞ்சை மண். இது சோழ மன்னன் வாழ்ந்த,ஆண்ட பூமி . இவருடைய காலத்தில் இருந்த தஞ்சை தற்போது கால ஓட்டத்தில் தடம் புரண்டு எவ்வாறு இருக்கிறது என்பதை 90 கால கட்டத்தில் …

தந்தை வைத்துள்ள நம்பிக்கைக்காக மகன் போராடுகிற கதை ‘வீரய்யன்’ ! Read More