வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் ‘விசாரணை’

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் விசாரணை திரைப்படம் இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதன் முறையாக 72 வது வெனிஸ் திரைப்பட விழாவில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இத்தாலி ” மனித உரிமைகள் பற்றிய சினிமா” பிரிவில் பெருமை மிகு விருதை வென்றுள்ளது. படத்தில் தங்கள் சிறப்பான நடிப்பை …

வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் ‘விசாரணை’ Read More

ஒரு நடிகரின் கொலை பற்றிய கதை ‘ அதிரடிவேட்டை’

பெர்னா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டிட்டு தயாரிக்கும் படம் “ அதிரடிவேட்டை “ . ஸ்ரீகுமார், ஆர்தன், தினேஷ்பணிக்கர் ஆகியோர் நாயகர்களாக நடிக்க ஷில்பா ரோஷினி நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவு    …

ஒரு நடிகரின் கொலை பற்றிய கதை ‘ அதிரடிவேட்டை’ Read More

தயாரிப்பாளரை மிரட்டி லாபம் தேட முயற்சியா? ஒரு சங்கத்தலைவருக்கு இயக்குநர் கண்டனம்!

அஞ்சுக்கு ஒண்ணு படம் பற்றி அவதூறு : இயக்குநர் ஆர்வியார் கண்டனம்! இதோ அவரது அறிக்கை ! தினகரன் 11.09.2015 நாளிதழில் கட்டிட தொழிலாளர் மத்திய சங்க தலைவர் திரு.பொன்குமார் அவர்கள் பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ” அஞ்சுக்கு ஒண்ணு ” திரைப்படத்தில் …

தயாரிப்பாளரை மிரட்டி லாபம் தேட முயற்சியா? ஒரு சங்கத்தலைவருக்கு இயக்குநர் கண்டனம்! Read More

எலியும் பூனையுமான இரு ஊர்களிலிருந்து நகமும் சதையுமாக ஒரு காதல் ஜோடி!

கிராமத்துப் பின்னணியில் உயிரோட்டமான நகைச்சுவையுடன் வரும் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. இந்த வெற்றி வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் ‘யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ளவை’.தமிழ்நாட்டில் பிரபலமான இந்தப் பழமொழிக்கு விளக்கம் தேவையில்லை. இந்தப் பெயரில் அறிமுக …

எலியும் பூனையுமான இரு ஊர்களிலிருந்து நகமும் சதையுமாக ஒரு காதல் ஜோடி! Read More

தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!

தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தூய்மை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோதியின் கனவு திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்ட கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வியாழக்கிழமை தேநீர் விருந்தளித்தார். இந்திய நடிகர்கள் …

தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி! Read More

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் !

கவிஞர் வைரமுத்து எழுதிய புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வ கதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. …

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் ! Read More

கமல் முயற்சி : 10,000 சினிமா தொழிலாளர்களுக்கு பயிற்சி !

திரைத்துறை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்புடனேயே இயங்குகிறது. தற்போது கிட்டத்தட்ட 35 திரைத்துறை சார்ந்த கூட்டமைப்புகள் இருக்கின்றன. இதில் இருப்பவர்களது திறனாய்வுக்கும், பயிற்சிக்கும் சரியான உள்கட்டமைப்போ, தளமோ தற்போது இல்லை.   இதனால் அகிலஇந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரான …

கமல் முயற்சி : 10,000 சினிமா தொழிலாளர்களுக்கு பயிற்சி ! Read More

கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளி இசையமைப்பாளர்: பிரதமர் வாழ்த்து!

கடந்த பிப்ரவரி மாதம் இசையுலகின் உயரிய விருதான கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இசையமைப்பாளர் ரிக்கி கேஜ்-ஐ, பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்தினார். இது குறித்து பேசிய ரிக்கி கேஜ், 45 …

கிராமி விருதினை வென்ற இந்திய வம்சாவளி இசையமைப்பாளர்: பிரதமர் வாழ்த்து! Read More

ஒரு மனிதனின் பயணக்கதை ‘யாத்ரீகன்’

‘யாத்ரீகன்’. 10 வயது முதல் 45 வயது வரையுள்ள ஒரு மனிதனின் பயணக்கதை ! இப்படத்துக்குக் கதை திரைக்கதை எழுதி இயக்குபவர் ஜெயபால் கந்தசாமி. இவர் ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர். ஆதியாக கிஷோர் நடிக்கிறார். கதையைக் கேட்டு  பிடித்துப்போய் நடிக்கச் …

ஒரு மனிதனின் பயணக்கதை ‘யாத்ரீகன்’ Read More

ஆர்யாவை அழுக்காக காட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: விஷ்ணு வர்தன்

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆர்யா , கிருஷ்ணா , தீபா சன்னிதி , ஸ்வாதி , இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா  நடித்திருக்கும் திரைப்படம் “யட்சன்”. இந்த படத்தை யுடிவி நிறுவனத்தின் சார்பில் சித்தார்த் ராய் கபூர்  விஷ்ணு வர்தன் அவர்களோடு இணைந்து  தனஞ்ஜெயன்  …

ஆர்யாவை அழுக்காக காட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: விஷ்ணு வர்தன் Read More