விஜய் நடிக்கும் “தளபதி 60” படப்பிடிப்பு தொடங்கியது!

விஜய் நடிக்கும் “தளபதி 60” படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது. எங்கள் வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த  பிரபல நிறுவனமான …

விஜய் நடிக்கும் “தளபதி 60” படப்பிடிப்பு தொடங்கியது! Read More

பாரதிராஜாவுக்கு பாலா பகிரங்க எச்சரிக்கை !

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா ‘குற்றப்பரம்பரை’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் தொடக்கவிழா சமீபத்தில் நடந்தது. இந்த படம் ஆங்கிலேயர் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை நாவலாக படித்து விட்டு படம் இயக்குகிறார் பாரதிராஜா. இதற்கிடையில் இந்த கதையை பாலாவும் இயக்க …

பாரதிராஜாவுக்கு பாலா பகிரங்க எச்சரிக்கை ! Read More

என்னது நான்தான் இளையராஜாவுக்கு தேசிய விருது சிபாரிசு செய்தேனா? கங்கை அமரன் அதிர்ச்சி பேச்சு

அலெக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அர்வி நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘என்னமா கதவுடுறானுங்க’. அர்வி, ஷாலு, அலிஷா சோப்ரா, ரவிமரியா, ஷாம்ஸ், மதன்பாப் நடித்துள்ளனர். வி.  ஃபிரான்சிஸ் ராஜ் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் அக்கா மகன் ரவி விஜய்ஆனந்த் இசையமைத்துள்ளார். இப்படத்தின் …

என்னது நான்தான் இளையராஜாவுக்கு தேசிய விருது சிபாரிசு செய்தேனா? கங்கை அமரன் அதிர்ச்சி பேச்சு Read More

மைக்கேல் ஜாக்சனுக்கு பளிங்கு கல்லில் சிலை பிரபுதேவா திறந்து வைத்தார்!!

பாப் இசை உலகின் முடிசூடா சக்ரவர்த்தி..அதிக கிராமி விருதுகளை வென்ற அசாத்திய கலைஞன்.. நடனத்திறமையால் ஒட்டுமொத்த உலகையும் கட்டிப் போட்டவன்.. மண்ணை விட்டு மறைந்தாலும், உலக இசை ரசிகர்களின் மனதை விட்டு மறையாக மாயவித்தைக்காரன் மைக்கேல் ஜாக்சன்.. மைக்கேல் ஜாக்சனின் கோடானு …

மைக்கேல் ஜாக்சனுக்கு பளிங்கு கல்லில் சிலை பிரபுதேவா திறந்து வைத்தார்!! Read More

ராஜா மந்திரி’ மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் ஷாலின் சோயா

தமிழ் மொழி எனக்கு கடினமாக இருந்தாலும், அதன் மீது நான் காதல் வயப்பட்டிருக்கிறேன்! விரைவில் வெளியாக இருக்கும் ராஜா மந்திரி திரைப்படம் மூலமாக தான், தமிழ் ரசிகர்கள் என்னை எவ்வாறு ஏற்று கொள்கிறார்கள் என்பது தெரியும்”, என்கிறார் கேரளத்து அழகு புயல் …

ராஜா மந்திரி’ மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் ஷாலின் சோயா Read More

மே 6 ஆம் தேதி வெளியாகிறது ‘கோ 2’

உலகிலேயே பிரிக்க முடியாதவை என்ன தெரியுமா? அரசியலும் மீடியாவும் தான். அரசியல் தளத்தில்தான் மீடியாவின் சக்தி கட்டியெழுப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்சனை பிபிசி நிருபர் ஃப்ராஸ் எடுத்த புகழ்பெற்ற பேட்டிதான் பல அரசியல் த்ரில்லர்களுக்குக் காரணமாக அமைந்தது. அதை அடிப்படையாக …

மே 6 ஆம் தேதி வெளியாகிறது ‘கோ 2’ Read More

சோழ நாட்டின் விளையாட்டு பற்றிப்பேசும் ‘ஒன்பதுகுழி சம்பத்’

இது நிலம் சம்பந்தமான ரியல் எஸ்டேட் பற்றிய படம் அல்ல .குண்டு   விளையாட்டைக்  களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். குண்டு    விளையாட்டில் பேந்தா,இஸ்டம், சாரமுட்டி சிறுவர்கள் மட்டுமே                 விளையாடுவது. இஸ்டம், ஒன்பது குழி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுவது. இந்த …

சோழ நாட்டின் விளையாட்டு பற்றிப்பேசும் ‘ஒன்பதுகுழி சம்பத்’ Read More

தனுஷுடன் கை கோர்க்க எனக்கு ஆசை: பிரபஞ்ச அழகி ஷீனா சோஹன்

இந்திய சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை ஷீனா சோஹன். தனுஷின் தீவிர ரசிகையான இவர் ஓர் அனுபவம் மிகுந்த நாடக கலைஞர். “நான்  Anupam Kher பள்ளியில் நடிப்பு பயின்றேன். அப்போது தான் தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜெயராஜ் மூலம் …

தனுஷுடன் கை கோர்க்க எனக்கு ஆசை: பிரபஞ்ச அழகி ஷீனா சோஹன் Read More

இயற்கை விவசாயத்தின் அவசியத்தைக் கூறும் ‘குகன்’

கிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் “குகன்” என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அழகப்பன்.சி. இவர் தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற “வண்ணத்துப்பூச்சி” படத்தை இயக்கியவர். “வண்ணத்துப்பூச்சி” படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இளைஞர்களின் மன ஓட்டத்தை அறிந்து …

இயற்கை விவசாயத்தின் அவசியத்தைக் கூறும் ‘குகன்’ Read More

சேதுவின் “ஆளுக்கு பாதி 50-50”

 கண்ணா லட்டு தின்ன ஆசையா… வாலிபராஜா படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் சேது. இப்படங்களைத் தொடர்ந்து “ஆளுக்கு பாதி 50-50” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக 144 படத்தில் நடித்த ஸ்ருதி ராமகிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பாலசரவணன், …

சேதுவின் “ஆளுக்கு பாதி 50-50” Read More