தோழா’ படத்திற்கு, உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ பிச்சர்ஸ் பாராட்டு!

சமீபத்தில் வெளியான தோழா திரைப்படம், அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ சினிமாஸ் தனது பாராட்டு மழையை தோழா  படத்திற்கு பொழிந்துள்ளது. சுமார் 120 ஆண்டிற்கு முன் பிறந்தது ‘கௌமான்ட்’ நிறுவனம்; இந்நிறுவனத்தால் 2011 …

தோழா’ படத்திற்கு, உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ பிச்சர்ஸ் பாராட்டு! Read More

காதலிக்க வைத்த குரல் ; பலரது கண்ணீரைத் துடைத்த குரல்: பி.சுசிலாவுக்கு வைரமுத்து புகழாரம்!

கின்னஸ் சாதனை படைத்த பி.சுசிலாவுக்கு வைரமுத்து பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசாகப் புத்தர் சிலை வழங்கிக் கௌரவித்தார். பி.சுசிலா பற்றிக் கவிப்பேரரசு  வைரமுத்து  பேசும்போது பலரது கண்ணீரைத் துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரைக் காதலிக்க வைத்த குரல் …

காதலிக்க வைத்த குரல் ; பலரது கண்ணீரைத் துடைத்த குரல்: பி.சுசிலாவுக்கு வைரமுத்து புகழாரம்! Read More

மெல்லிய மனசுக்குச் சொந்தக்காரர் ஏ.ஆர் ரகுமான் சார்: சொல்கிறார் பாடகர் ஜெகதீஷ்

சினிமாவில் ஒரு திருப்பு முனை வாய்ப்புக்காகவே எல்லாரும் காத்திருப்பார்கள். அது வந்து விட்டால் அவர்கள் உயரத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கி விடுவார்கள். பின்னணிப் பாடகர் ஜெகதீஷ் ஏற்கெனவே பல பாடல்கள் பாடியிருந்தாலும் ராகவா லாரன்ஸின் தெறி ஹிட் படமான ‘காஞ்சனா-2’ படத்தில் …

மெல்லிய மனசுக்குச் சொந்தக்காரர் ஏ.ஆர் ரகுமான் சார்: சொல்கிறார் பாடகர் ஜெகதீஷ் Read More

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் “டீ கடை ராஜா” !

 தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும்  “டீ கடை ராஜா” . ஏப்ரல் 8ம் தேதி வெளியாக இருக்கும் “டீ கடை ராஜா” திரைப்படத்தின் “beep”  போடு ட்ரைலர் மார்ச் 31இல் வெளியிடப்படும் என இப்படகுழுவினர் தெரிவித்து உள்ளனர். இத்திரைப்படத்தை ராஜா சுப்பையா இயக்கி …

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் “டீ கடை ராஜா” ! Read More

‘மீண்டும் ஒரு காதல் கதை’ படம் ‘மொக்க’ கதையா ?

மலையாள திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘தட்டத்தின் மறையத்து’. இப்படம் தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என ரீமேக் செய்யப்படுகிறது. SVD ஜெயச்சந்திரன் வழங்கும் இப்படத்தை மித்ரன் R ஜவஹர் இயக்குகிறார். அறிமுக நாயகன் வால்டர் பிலிப்ஸ்  கதாநாயகனாகவும்,மலையாளத்தில் இந்த …

‘மீண்டும் ஒரு காதல் கதை’ படம் ‘மொக்க’ கதையா ? Read More

இறுதிக்கட்டத்தில் பாபி சிம்ஹாவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்’

‘ஜிகர்தண்டா’ படத்தில் வரும் ‘அசால்ட் சேது’ என்கிற கதாப்பாத்திரத்தால் தமிழக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர் பாபி சிம்ஹா. தற்போது அவர் தயாரிப்பில் அசால்ட் PRODUCTIONS என்ற நிறுவனத்தின்  சார்பில் அவர் கதாநாயகனாக நடித்து வெளி வர  இருக்கும் படம் …

இறுதிக்கட்டத்தில் பாபி சிம்ஹாவின் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ Read More

கின்னஸ் சாதனை படைத்த பின்னணிப் பாடகி பி.சுசீலா!

உலகில் பல மொழிகளில் அதிகப் பாடல்களைப் பாடியவர்  என்கிற வகையில் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு இப்போது கின்னஸ்  புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.அவருடைய சாதனைக்கு இது உலக  அங்கீகாரம் ஆகும். பி.சுசீலா 1960 முதல் இன்றுவரை பி.சுசீலா 17,695 பாடல்களைப் பாடியுள்ளார்.  இது …

கின்னஸ் சாதனை படைத்த பின்னணிப் பாடகி பி.சுசீலா! Read More

இப்போது புரோக்கர்கள் கையில்தான் தமிழ் சினிமா இருக்கிறது : ஆர். கே. செல்வமணி ஆவேசம்

சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப  வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர்  தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப்புறா’. இது தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகள் வாசனைப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ …

இப்போது புரோக்கர்கள் கையில்தான் தமிழ் சினிமா இருக்கிறது : ஆர். கே. செல்வமணி ஆவேசம் Read More

பழம் பெரும் திரைப்பட பின்னணி பாடகி சரளாவின் துயர் துடைத்த விஷால்!

ரத்தகண்ணீர், தூக்குமேடை, பேசும் தெய்வம் என்ற படத்தில் “நூறாண்டு காலம் வாழ்க…. நோய் நொடி இல்லாமல் வளர்க”… சந்தோஷம் பொங்க பாடிய பழம் பெரும் திரைப்பட பின்னணி பாடகி “சரளா அம்மா” அவர்கள் மற்றும் அவர்களுடைய இரண்டு பெண்கள் ஆதரவின்றி அன்றாட …

பழம் பெரும் திரைப்பட பின்னணி பாடகி சரளாவின் துயர் துடைத்த விஷால்! Read More

ஹன்சிகா மீது பொறாமைப்படும் ஜெயப்பிரதா!

உயிரே உயிரே படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு  நடைபெற்றது. முன்னாள் நடிகை ஜெயபிரதா மற்றும் அமர்சிங் ஆகியோர் தயாரிப்பில், A.R.ராஜசேகர் இயக்கத்தில், சித்து,ஹன்சிகா மத்வானி,ஜெகன் மற்றும் பலர் நடித்துள்ள படம் “உயிரே உயிரே”. முன்னாள் நடிகை ஜெயப்பிரதா தனது மகன் சித்து வை …

ஹன்சிகா மீது பொறாமைப்படும் ஜெயப்பிரதா! Read More