பாடல் திருட்டு : ‘அஞ்சல’ படக்குழு மீது அதிர்ச்சி புகார்!

சிங்கப்பூரைச் சேர்ந்த இசையமைப்பாளர்  , ராப் பாடகர் மற்றும் பாடல் ஆசிரியரான கிரிஷ்செனோ (Krisheno) எனும் இளைஞர் அவரது சென்னை நண்பர்கள் மற்றும் பாடகர்களாகிய கேலப் ஜேக்கப் (Caleb Jacob) மற்றும் கெவி ஜே (Kevi-J) இணைந்து உருவாக்கியதுதான் மாமிபாய்ஸ் (Mamiboys) …

பாடல் திருட்டு : ‘அஞ்சல’ படக்குழு மீது அதிர்ச்சி புகார்! Read More

விஜய பிரபாகரனின் சென்னை பேட்மிண்டன் அணியின் அறிமுக விழா!

விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரன்  சென்னை பேட்மிண்டன் அணியை வாங்கியுள்ளார்.அந்த அணிக்கு சென்னை ஸ்மாஷர்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். அந்த அணியின் அறிமுக விழா சென்னையில் இன்று காலை(24/12/2015) நடைபெற்றது. அணியில் உள்ள வீரர்,வீராங்கனைகளை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். சிறு …

விஜய பிரபாகரனின் சென்னை பேட்மிண்டன் அணியின் அறிமுக விழா! Read More

படப்பிடிப்பில் படக்குழுவினரை பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் !

​காதல் பற்றிய கருத்தும்  புரிதலும் காதலுக்கான அணுகு முறையும்  காலத்துக்கேற்ப மாறிவருபவை. இப்போதைய  2015 காலக்கட்டத்தில் இளைஞர்கள் காதலை எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கிறது? இன்று என்ன மாதிரி புரிதலுடன்  காதல் இருக்கிறது?  என்பதை அலசுகிற படம்தான்  ‘தேவதாஸ்பிரதர்ஸ்’. …

படப்பிடிப்பில் படக்குழுவினரை பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் ! Read More

மறந்துடுங்க மன்னிச்சிருங்க : வாயைத்திறந்து வாங்கிக்கட்டிக்கொண்ட ஜேம்ஸ் வசந்தன்

இளையராஜா பற்றிப் பேசி வாயைத்திறந்து வாங்கிக்கட்டிக்கொண்ட  ஜேம்ஸ் வசந்தன் மறந்துடுங்க மன்னிச்சிருங்க  என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது உலகெங்கும் உள்ள ;தமிழ் உள்ளங்களுக்கு,    சமீபத்தில் நான் ராஜா சார் பற்றிக் கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து …

மறந்துடுங்க மன்னிச்சிருங்க : வாயைத்திறந்து வாங்கிக்கட்டிக்கொண்ட ஜேம்ஸ் வசந்தன் Read More

இந்த மாதம் 24 ஆம் தேதி பூலோகம்!

பெரிதும் எதிர்ப்பார்க்கப் படும் ‘பூலோகம்’ இந்த மாதம் 24 ஆம் தேதி வெளி ஆகிறது.தொடரும் வெற்றிகளாலும்,குறிப்பாக ‘தனி ஒருவன் ‘பெரும் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவியின்  படங்கள் மீதே பெரிய அளவுக்கு எதிர்ப்பார்ப்ப்பு இருக்கிறது. விளையாட்டுத் துறையில் அரசியலும் , வணிகமும் எப்படி …

இந்த மாதம் 24 ஆம் தேதி பூலோகம்! Read More

விஜய்யை நடிகராக்க பயிற்சி அளித்த கதை! இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய சுவாரஸ்யங்கள்

குதிரையில் ஏற்றி கடலில் தள்ளி விஜய்யை நடிகராக்க பயிற்சி அளித்தேன் என்று ஒரு படவிழாவில்  இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு  தயாரிக்கும் படம் ‘நையப்புடை’ .இப்படத்தை ஒளிப்பதிவாளர் இயக்குநர் ஜீவனின்  மகனான …

விஜய்யை நடிகராக்க பயிற்சி அளித்த கதை! இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய சுவாரஸ்யங்கள் Read More

பசங்க2 திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

பசங்க2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் நாயகன் சூர்யா பேசியபோது , ”எனக்கு இந்த சமயத்தில் மழை வெள்ளத்தால் பாத்திக்கப்பட்டதை பற்றி பேசுவதா அல்லது , பசங்க2 படத்தை பற்றி விரிவாக பேசுவதா என்று தெரியவில்லை.சமீபத்தில் கன மழையும் வெள்ளமும் நம்முடைய …

பசங்க2 திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு Read More

பள்ளியில் ஒரு கலையும் ஒரு கைத்தொழிலும் கட்டாயப் பாடமாக்குக:தமிழிசைச்சங்கத்தில் வைரமுத்துபேச்சு

சென்னையில் தமிழிசைச் சங்கத்தின் 73ஆம்ஆண்டுவிழாராஜாஅண்ணாமலைமன்றத்தில் நடைபெற்றது. தமிழிசைச்சங்கத் தலைவர் நீதிபதிபு.ரா.கோகுலகிருஷ்ணன், தமிழிசைச்சங்க மதிப்பியல் செயலர் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, முனைவர் தேவகிமுத்தையா கலந்துகொண்டஇவ்விழாவில் கவிஞர் வைரமுத்து தலைமையேற்று விருதுகள் வழங்கிப் பேசியதாவது: 73 ஆண்டுகளுக்கு முன்னால் தோற்றுவிக்கப்பட்டதமிழிசைச்சங்கத்தின் பெருமையைப் புதியதலைமுறை புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் …

பள்ளியில் ஒரு கலையும் ஒரு கைத்தொழிலும் கட்டாயப் பாடமாக்குக:தமிழிசைச்சங்கத்தில் வைரமுத்துபேச்சு Read More

எஸ். வி சேகரின் நகைச்சுவை நாடக விழா !

ஸ்ரீ சுகர் பொதுத்தொண்டு நிறுவனம் & நாடகப்பிரியா இணைந்து வழங்கும்        ‘எஸ். வி சேகரின்நகைச்சுவை நாடக விழா 100 நிமிடத்தில் 200 சிரிப்புக்கள் டிசம்பர் 24 வியாழன் முதல் ஜனவரி 3 ஞாயிறுவரை. தினசரி மாலை 7.0 மணிக்கு  நடைபெறுகிறது.   …

எஸ். வி சேகரின் நகைச்சுவை நாடக விழா ! Read More