Laburnum Productions நிறுவனம் தங்களது புதிய படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியது.படபூஜையில் நடிகர் நாசர் ,கதாநாயகி காவியா,இயக்குநர் பவன்ராஜ் கோபாலன் ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் மற்றும் கதாசிரியர் கஜேந்திரன் கலந்து கொண்டனர்.
Deprecated: json_decode(): Passing null to parameter #1 ($json) of type string is deprecated in /home1/tnsfclub/public_html/tamilcinemareporter/wp-content/plugins/itro-popup/functions/core-function.php on line 146