Laburnum Productions நிறுவனம் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கியது!

Laburnum Productions நிறுவனம் தங்களது புதிய படத்தின் படப்பிடிப்பை
பூஜையுடன் தொடங்கியது.படபூஜையில் நடிகர் நாசர் ,கதாநாயகி
காவியா,இயக்குநர் பவன்ராஜ் கோபாலன்
ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் மற்றும் கதாசிரியர் கஜேந்திரன் கலந்து கொண்டனர்.