My Blog

தொடர்ந்து தரமான படங்கள் வழங்க விரும்பும் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன்!

ஒரு  வருடம்தந்த கௌரவத்தையும் வெற்றியையும் அடுத்த வருடமும் தந்தால் அதற்கு அதிர்ஷ்டம் மட்டுமே காரணம்அல்ல. உழைப்பும், தேர்ந்துஎடுக்கும் திறனும் கூடகாரணமாக இருக்கலாம்.ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நன்மதிப்பு , கௌரவம், பெருமை என்ற மூன்று ரத்தினங்களை தன்னுடைய கிரீடத்தில் பதித்து வைத்து இருக்கிறது. 2013 …

தொடர்ந்து தரமான படங்கள் வழங்க விரும்பும் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன்! Read More

‘மீகாமன் ‘விமர்சனம்

கள்ளக் கடத்தல் மாபியா கும்பலில் ஊடுருவி அவர்களிடம் சேர்ந்து அவர்களை அழிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை. ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு வெளிநாட்டு போதை மருந்து  கொக்கைன் ஆயிரம் கிலோ வருகிறது அதை விற்க கைமாற்ற இரு கும்பலிடம் போட்டி.இந்நிலையில் …

‘மீகாமன் ‘விமர்சனம் Read More

‘நண்பேன்டா’ ஒண்ணும் சொல்லாத கதை இல்லை: உண்மை பேசிய உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘நண்பேன்டா’ படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ராஜேஷ் எம் ,தன் உதவி இயக்குநரை இயக்குநராக்கிய உதயநிதிக்கு நன்றி கூறினார். “படம் ஆரம்பித்ததும் கூட எனக்கு பயம் …

‘நண்பேன்டா’ ஒண்ணும் சொல்லாத கதை இல்லை: உண்மை பேசிய உதயநிதி! Read More

‘வெள்ளக்காரதுரை’ விமர்சனம்

வேலை வெட்டியில்லாத விக்ரம்பிரபு சூரியின் ரியல் எஸ்டேட் பிசினசில் சேருகிறார். மொத்தமாக நிலம் வாங்கிய வகையில் சூரி ஏமாற்றப்படவே  தொழிலில் இழப்பு .வாங்கிய கடனுக்கு    வட்டி வரதனான ஜான் விஜய்யால்  சூரி அண்ட் கோ கடத்தப் படுகிறார்கள். வட்டி வரதன் வீட்டில் …

‘வெள்ளக்காரதுரை’ விமர்சனம் Read More

‘பிசாசு’ விமர்சனம்

பேய்க்கதைகள் என்றால் கெட்ட ஆவிகளாகத்தான் வர வேண்டுமா? நல்ல பேய் பிசாசும் உண்டு என்று நம்ப வைக்கிற கதை. படம் தொடங்கியதும் ஒரு கார் விபத்து நடக்கிறது டூவீலரில் போன பிரயாகா தூக்கி வீசப் படுகிறார். குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கும் அவரை …

‘பிசாசு’ விமர்சனம் Read More

பாலசந்தரின் குரல் எங்களின் கலைவழி மூலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும்: கமல் புகழஞ்சலி

சாதனை இயக்குநர் கே.பாலசந்தர் காலமான போது அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ,மற்றும் நடிகர் நடிககள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். கமல் எங்கே என்கிற கேள்வி எல்லாரது முகத்திலும் இருந்தது. உத்தம வில்லன்’ பட வேலைகளுக்காக கமல்ஹாசன் அமெரிக்கா …

பாலசந்தரின் குரல் எங்களின் கலைவழி மூலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும்: கமல் புகழஞ்சலி Read More

நான் காதலுக்கு எதிரியல்ல: ‘கப்பல்’ பட இயக்குநர் கார்த்திக்

 கப்பல் படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குநர் கார்த்திக் தான் காதலுக்கு எதிரானவன் என்றக் கருத்தை நிராகரித்தார். வரும் 25 ஆம் தேதி வெளியாக உள்ள ‘கப்பல்’ திரைப்படம் திரை உலகில் மட்டுமல்ல, ரசிகர்கள் இடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் …

நான் காதலுக்கு எதிரியல்ல: ‘கப்பல்’ பட இயக்குநர் கார்த்திக் Read More