My Blog

நடிக்க இசைந்த கர்நாடக இசைக் கலைஞர் சௌம்யா !

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் படம் ‘வானவில் வாழ்க்கை’. இப்படத்தின் மூலம் பல திறமையான புதுமுகங்களை அறிமுகம் செய்கிறார் இயக்குநர். படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகிறார் கர்நாடக இசைக் கலைஞர் சௌமியா. தனது மென்மைமிக்க குரலால் அனைவரையும் வசீகரித்த இவர், பற்பல …

நடிக்க இசைந்த கர்நாடக இசைக் கலைஞர் சௌம்யா ! Read More

உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை: பாலசந்தருக்கு வைரமுத்து புகழஞ்சலி

நடுத்தர வர்க்கத்தின் உறவுச் சிக்கல்களையும், மேட்டுக்குடி வர்க்கத்தின் உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை என்று இயக்குநர் கே.பாலசந்தருக்கு கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். கே.பாலசந்தரின் மறைவையொட்டி, கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தி: இதயத்தை உலுக்கிவிட்டது இயக்குநர் சிகரத்தின் …

உளவியல் சிக்கல்களையும் கலை வடிவமாக்கிய கலை மேதை: பாலசந்தருக்கு வைரமுத்து புகழஞ்சலி Read More

பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் !

  பாலசந்தர் பற்றி முழுதும் அறிய  “புத்திசாலித்தனம் எங்கே இருந்தாலும் அதற்கு நான் அடிமையாகி விடுவேன்”  என்கிற அவரது இந்தப் பழைய நேர்காணலைப் படியுங்கள்.பாலசந்தர் பற்றிய ஒரு முழு சித்திரம் தெரியலாம்! மனதில் பட்டதை திரைமூடி மறைக்க விரும்பாதவர்,தெரியாதவர் இயக்குநர் சிகரம் …

பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் ! Read More

இயக்குநர் பாலசந்தர் மறைவு : சீமான் இரங்கல்

பழம்பெரும் இயக்குநர் பாலசந்தர் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல்  அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: நாடகக்கலைஞராக கலையுலகில் அடியெடுத்து வைத்த அய்யா பாலசந்தர் அவர்கள் தமிழ்த் திரையுலகில் நிகழ்த்தாத புரட்சி இல்லை. சாதியமும் மதப்பிடிப்பும் பெரிதாக நிலவிய …

இயக்குநர் பாலசந்தர் மறைவு : சீமான் இரங்கல் Read More

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் காலமானார்!

தமிழ் பட உலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவர் கே.பாலச்சந்தர்.   கடந்த வாரம்  அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தனியார் …

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் காலமானார்! Read More

நான் ‘கார்குரல் கண்ணன்’ – சொல்கிறார் கரகரகுரல் விடிவி கணேஷ்

தமிழ் திரையுலகில்பல்வேறு புகழ்பெற்ற நடிகர்கள் தங்களது குரல் வன்மையால் பெரும்பெயர் பெற்றுள்ளனர். ஆனால், குறுகிய காலத்தில் தனது குரல் வளத்தின் மூலம் எல்லோரையும் கவர்ந்தவர்  விடிவி கணேஷ். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, வானம், ஒஸ்தி, ‘இங்க என்ன சொல்லுது’, ‘கண்ணா லட்டு தின்ன …

நான் ‘கார்குரல் கண்ணன்’ – சொல்கிறார் கரகரகுரல் விடிவி கணேஷ் Read More

ஒரே நாளில் திருட்டுவிசிடியைத் தடுத்து விடுவேன் : இது மன்சூர் அலிகான் காமெடி

வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் பேசுவது சில நேரம்  காமெடியாக இருக்கும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடப்பபோவதாகக் கூறும் அவரது அறிக்கை இதோ: மன்சூர் அலி கான்தலைமையில் “புதிய செயல் வீரர்கள் ” இது அவரது படப்பெயரல்ல …

ஒரே நாளில் திருட்டுவிசிடியைத் தடுத்து விடுவேன் : இது மன்சூர் அலிகான் காமெடி Read More