My Blog

அப்பாவான அனுபவம் : சந்தோஷ வயலின் வாசிக்கும் ஜிப்ரான்!

இசை அமைப்பாளர் ஜிப்ரான் உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். ‘வாகை சூடவா’ படத்தில் ‘சர சர சார காத்து’ என்ற பாடல் மூலம் பரிச்சயம் ஆனா இவர்,உலக நாயகன் கமலஹாசனோடு தொடர்ந்து இரண்டு படங்கள் மூலம் இசை அமைப்பாளராக பணி புரிவதன் …

அப்பாவான அனுபவம் : சந்தோஷ வயலின் வாசிக்கும் ஜிப்ரான்! Read More

கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக உருவாகி உள்ளது “பேரழகே” ஆல்பம்

கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக உருவாகி உள்ளது “பேரழகே” ஆல்பம். ஜெஸ்விக் சார்லி இசையமைத்துள்ளார். ஜெஸ்விக் சார்லி, இப்போது “இறையான்” படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். முன்னணி இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியவர் ஜெஸ்விக் சார்லி. முருகன் மந்திரம் 5 பாடல்களையும் விக்டர்தாஸ் 2 பாடல்களையும் எழுதியுள்ளனர். …

கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக உருவாகி உள்ளது “பேரழகே” ஆல்பம் Read More

தணிக்கைக் கத்தரியே படாத ‘கயல்’ படம் டிச -25 -ல் வெளியாகிறது

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்   –  காட் பிக்சர்ஸ் பட நிறுவங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் பிரபுசாலமன் இயக்கத்தில் ‘ கயல் ‘படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது. சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார்.  மற்றும் வின்சன்ட், ஆர்த்தி, …

தணிக்கைக் கத்தரியே படாத ‘கயல்’ படம் டிச -25 -ல் வெளியாகிறது Read More

ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் கூடிக் கும்மியடிக்கும் ‘கககபோ ‘.

 டி என் எஸ் மூவி புரடக்ஷன் சார்பில் மலேசியாவை சேர்ந்த செல்வி சங்கரலிங்கம் என்பவர் தயாரிக்கும். அதிகமான நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் ‘கககபோ ‘. முழுவதும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் ‘கககபோ’. …

ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் கூடிக் கும்மியடிக்கும் ‘கககபோ ‘. Read More