
கேப்டன் மகனுக்கு சிம்பு பாடியபாடல்!
விஜயகாந்தின் வல்லரசு, நரசிம்மா, தென்னவன், சுதேசி, அரசாங்கம், விருதகிரி போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த எல்.கே.சுதீஷ் இப்போது கேப்டனின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் திரைப்படத்தை மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி …
கேப்டன் மகனுக்கு சிம்பு பாடியபாடல்! Read More