
யூ சான்றிதழ் பெற்றுள்ள முதல் பேய்ப் படம்’ஓம் சாந்தி ஓம்’
வழக்கமாக பேய் ,பிசாசு, ஆவி சம்பந்தப் பட்ட படங்கள் என்றால் பயமுறுத்தும் திகில் படங்கள் என்றுதான் கருதப்படும். அண்மைக் காலமாக ஆவி சம்பந்தப் பட்ட படங்கள் நகைச்சுவை கலந்து வரும்போது ரசிக்கப் படுகின்றன. ‘பிசாசு’ ‘டார்லிங்’ படவெற்றிக்குப் பின்னர் குடும்பத்தினர் விரும்பி …
யூ சான்றிதழ் பெற்றுள்ள முதல் பேய்ப் படம்’ஓம் சாந்தி ஓம்’ Read More