
வேலுபிரபாகரனுக்கு வெட்கமில்லையா ? பட விழாவில் இயக்குநர் சாடல்
பணத்துக்காக நடிக்க வந்தார். பணம் வந்ததும் வாங்கிக் கொண்டு நடிக்காமல் ஓடி விட்டார் இதில் வேலுபிரபாகரனுக்கு வெட்கமில்லையா? என்று ஒரு விழாவில் அப்படத்தின் இயக்குநர் பகிரங்கமாக பேசினார். பாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன், சாண்ட்ரா, அப்புக்குட்டி, காளி, கலையரசன் நடிப்பில் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ள …
வேலுபிரபாகரனுக்கு வெட்கமில்லையா ? பட விழாவில் இயக்குநர் சாடல் Read More