
‘சங்கராபரணம்’ விமர்சனம்
சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தெலுங்கிலேயே வெளியாகி தமிழ்நாட்டிலேயே பெரிய வெற்றி பெற்ற படம் ‘சங்கராபரணம்’.இது இப்போது தமிழில் மொழிபெயர்ப்பாகி மெருகூட்டப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகியுள்ளது.இந்த வெளியீட்டிலும்வெற்றிவிழாவைக் கொண்டாடும் என்று எதிர்பார்க்கலாம். இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழில் மொழிபாற்றுப் படமாக உருவாக்கும் …
‘சங்கராபரணம்’ விமர்சனம் Read More