
‘மணல்நகரம்’ படத்தின் துபாய் வில்லன் விகே !
அண்மையில் வெளியான ‘மணல் நகரம்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விகே. படத்தின் ஒரு நாயகியான தன்ஷிகா மீது மோகம் கோண்டு அவரைப் பின்தொடரும் ஸ்டார் ஓட்டல் முதலாளி மோகன்ராஜாக நடித்திருப்பவர்தான் இந்த விகே. இவரது முழுப்பெயர் வினோத்குமார்.இவர் துபாயில் வசிக்கிறார். இனி …
‘மணல்நகரம்’ படத்தின் துபாய் வில்லன் விகே ! Read More