
அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ டீசர் 25 லட்சத்தைத் தாண்டி சாதனை!ஹிட் நிலவரம்
அஜீத்தின் ‘‘என்னை அறிந்தால்’’ படத்தின் டீசர் கடந்த வியாழக்கிழமை அன்று வெளியானது. இந்த டீசர் வெளியான 48மணி நேரத்துக்குள் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த டீசரை கண்டு ரசித்துள்ளனர்.அது இப்போது 25 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இந்த டீசரில் அஜீத் இரு கெட்டப்பில் …
அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ டீசர் 25 லட்சத்தைத் தாண்டி சாதனை!ஹிட் நிலவரம் Read More