
திருப்பதியில் தமிழகப் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம்
திருப்பதி கோயிலுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சே குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழகப் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: இலட்சோப லட்ச தமிழ் மக்களைக் கொன்று …
திருப்பதியில் தமிழகப் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் Read More