
நகைச்சுவைப் புலி வடிவேலு நடிக்கும் ‘எலி’
முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகளால் மட்டுமே அமைக்கப்பட்டு எடுக்கப்படும் படம் “எலி”. வைகைப்புயல் வடிவேலு, இயக்குநர் யுவராஜ் தயாளன் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இது. 1960களின் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் …
நகைச்சுவைப் புலி வடிவேலு நடிக்கும் ‘எலி’ Read More