சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் ‘மை லார்ட்’
ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “மை லார்ட்.” நடிகர் சசிகுமார் மற்றும் சைத்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் …
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் ‘மை லார்ட்’ Read More
