
‘சண்டமாருதம் ‘ படத்துக்காக 32 மணிநேரம் தொடர்ந்து நடித்த சரத்குமார்
மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்தது இந் நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்” என்ற படத்தை தயாரித்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீராநந்தன் …
‘சண்டமாருதம் ‘ படத்துக்காக 32 மணிநேரம் தொடர்ந்து நடித்த சரத்குமார் Read More