சமூக வலை தளங்களில் புயலாகப் பரவும் குறும்படம் “என்னங்க சார் உங்க சட்டம்”
வயதான விவசாயி ஒருவர் அவசரத் தேவைக்காக ஏ.டி.எமில் பணம் எடுக்கச் செல்கிறார். அவர் பணம் எடுக்க முற்படுகையில் ஏ.டி.எமில் ஏற்பட்ட கோளாறால் பணம் மாட்டிக் கொள்கிறது. அதன் பின் அப்பணத்தை எடுக்க அவர் படும் இன்னல்களே “என்னங்க சார் உங்க சட்டம்”. …
சமூக வலை தளங்களில் புயலாகப் பரவும் குறும்படம் “என்னங்க சார் உங்க சட்டம்” Read More