
இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் :முதல்வர் வாழ்த்து!
இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் 27-06-2021, ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் …
இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் :முதல்வர் வாழ்த்து! Read More