
என்னது நான்தான் இளையராஜாவுக்கு தேசிய விருது சிபாரிசு செய்தேனா? கங்கை அமரன் அதிர்ச்சி பேச்சு
அலெக்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அர்வி நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘என்னமா கதவுடுறானுங்க’. அர்வி, ஷாலு, அலிஷா சோப்ரா, ரவிமரியா, ஷாம்ஸ், மதன்பாப் நடித்துள்ளனர். வி. ஃபிரான்சிஸ் ராஜ் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் அக்கா மகன் ரவி விஜய்ஆனந்த் இசையமைத்துள்ளார். இப்படத்தின் …
என்னது நான்தான் இளையராஜாவுக்கு தேசிய விருது சிபாரிசு செய்தேனா? கங்கை அமரன் அதிர்ச்சி பேச்சு Read More