இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’

லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அன்புடன் மகி’. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. …

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ Read More