
குயின் அனுஷ்கா நடிக்கும், “காதி”படம், ஜூலை 11ம் தேதி வெளியாகிறது!
UV கிரியேஷன்ஸ், ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்க, குயின் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், கிரியேட்டிவ் இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவாகியுள்ள பான் இந்தியா பிரமாண்ட படைப்பான “காதி” (GHAATI) – ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தென்னிந்திய திரையுலக …
குயின் அனுஷ்கா நடிக்கும், “காதி”படம், ஜூலை 11ம் தேதி வெளியாகிறது! Read More