திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கமாட்டார்கள்:அனுஷ்கா
அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச்சூழ்நிலையில் திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாகவும், என்னை அறிந்தால் படத்தில் அஜீத் ஜோடியாகவும் நடிக்கிறார் அனுஷ்கா. தெலுங்கில் ‘ருத்ரமா தேவி’, …
திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கமாட்டார்கள்:அனுஷ்கா Read More