
Tag: appukutty


அப்புக்குட்டி நடிக்கும் ‘காகித கப்பல்’
ஒன்பது வயதிலிருந்து குப்பை சேகரித்து உழைப்பால் உயர்ந்தவன், நேர்மையான உழைப்பு மற்றும் சேமிப்பை குறிக்கோளாக வைத்து வாழ்பவன் கதையின் நாயகன். படித்த பெண்மணி இந்த கதையின் நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். நிர்ப்பந்தத்தின் காரணத்தினால் இருவரும் மணம் முடிக்கின்றனர். படிக்காதவன் படித்தவளாக இருந்தும் …
அப்புக்குட்டி நடிக்கும் ‘காகித கப்பல்’ Read More