பாலாவின் தாரைதப்பட்டை படப்பிடிப்பில் விபத்து! நடிகர் இயக்குநர் சசிகுமாருக்கு கை முறிந்தது!

இயக்குநர் பாலாவின் தாரைதப்பட்டை படபிடிப்பில் விபத்து ஏற்பட்டதால்  நடிகர் இயக்குநர் M.சசிகுமாருக்கு கை முறிந்தது! இயக்குநர் பாலா எழுதி இயக்கி வரும் “தாரை தப்பட்டை” படத்தில் M.சசிகுமார், வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி …

பாலாவின் தாரைதப்பட்டை படப்பிடிப்பில் விபத்து! நடிகர் இயக்குநர் சசிகுமாருக்கு கை முறிந்தது! Read More

‘பிசாசு’ பாடல் எழுதிய அனுபவம் எப்படி?- தமிழச்சி விளக்குகிறார்

பாலா தயாரிக்கும் மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு’ படத்தில் பல புதுமைகள் உள்ளன.அவற்றில் தமிழச்சி  பாடல் எழுதியதும்  ஒன்று.எழுத்து ,கவிதை, பேச்சு, அரசியல் மேடை என வலம் வரும் தனித்த அடையாளமுள்ளவரான தமிழச்சி தங்கபாண்டியனை பாடல் எழுத வைத்தது எது?. கவிஞர் பாடலாசிரியராக …

‘பிசாசு’ பாடல் எழுதிய அனுபவம் எப்படி?- தமிழச்சி விளக்குகிறார் Read More

கதாநாயகியை ரத்தம் சிந்தவைத்த மிஷ்கின்!

பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘பிசாசு’ இப்படத்தில் நாகா, பிரயாகா நடித்துள்ளனர். ஆரால் கொரளி இசையமைத்துள்ளார். ரவிராய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.முரளி ராமநாராயணன் வெளியிடுகிறார். ‘பிசாசு’ படத்தின் ஊடக சந்திப்பு நடைபெற்றது. அப்போது மிஷ்கின் நீட்டி முழக்காமல் அடக்கியே வாசித்தார். “ஓநாயும் …

கதாநாயகியை ரத்தம் சிந்தவைத்த மிஷ்கின்! Read More

பத்திரிகையாளர்களை பழிவாங்கிய பாலா!

பத்திரிகை ஊடக சந்திப்புகள் பலரகம். சில சுவாரஸ்யமானவை. சில சலிப்பூட்டுபவை. சில உபயோக தகவல் ரீதியானவை. ஆனால் பெரும்பாலான சந்திப்புகள் அதன் உள்ளடக்கம் தாண்டி புற வெளியில் சென்று ,நின்று சந்திப்பின் நோக்கத்தை கேலி செய்வனவாக மாற்றப்பட்டு விடும்.அதற்குக் காரணம் சந்திப்புக்கு …

பத்திரிகையாளர்களை பழிவாங்கிய பாலா! Read More