
திருவள்ளுவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்!
மாணவர்களுக்கான பிரச்சினைகள் குறித்து திரைப்படம் மூலம் பதிவு செய்ய இருக்கிறார்கள் பிளாக் ஷீப். தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள். …
திருவள்ளுவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்! Read More