
‘போகன்’ விமர்சனம்
கூடு விட்டு கூடு பாயும் கற்பனைதான் ‘போகன்’ படத்தின் கதை. ‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றிக்குப்பின் அதே கூட்டணியாக ஜெயம் ரவி கதாநாயகனாகவும், அரவிந்த் சாமி வில்லனாகவும் நடித்துள்ளனர். ஹன்சிகாதான் நாயகி. இயக்கம் – லக்ஷ்மன். அரவிந்தசாமி ராஜ குடும்பத்து வாரிசு. …
‘போகன்’ விமர்சனம் Read More