
மேக்கப்போடாத அமலாபாலைப் பிடிக்கும்: ஒளிப்பதிவாளர் சுகுமார்
முந்தைய ‘லாடம்’, ‘மைனா’ ,’கும்கி’ முதல் அண்மைக்கால ‘மான் கராத்தே’ ‘காக்கிசட்டை’ வரை அழகான ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்து வருபவர் ஒளிப்பதிவாளர் சுகுமார். இவர் ஒளிப்பதிவாளர்- இயக்குநர் ஜீவனின் சகோதரர்; மதுரை மண்ணின் மைந்தர்; ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்மின் மாணவர்.இப்போது ‘கெத்து’- உதய …
மேக்கப்போடாத அமலாபாலைப் பிடிக்கும்: ஒளிப்பதிவாளர் சுகுமார் Read More