அரசியல் பற்றிப் பேச விஷாலுக்கு என்ன தகுதி உள்ளது : சேரன் சாடல்!

நடிகர் சங்க பொது செயலாளர்  விஷாலுக்குச் சேரன்  எழுதியுள்ள காரசார கடிதம் இதோ! நடிகர் சங்க பொதுச்செயலாளர் திரு. விஷால் அவர்களுக்கு, என்ன ஆச்சு உங்களுக்கு, நல்லாத்தான இருந்தீங்க… என்ன பேசுறோம், என்ன செய்றோம்னு தெரியாத அளவுக்கு ஆகிப்போனீங்களே ஏன்? நீங்க …

அரசியல் பற்றிப் பேச விஷாலுக்கு என்ன தகுதி உள்ளது : சேரன் சாடல்! Read More

இலங்கைத் தமிழர்கள்தான் திருட்டு விசிடிக்கு துணைபோகிறார்கள்; இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது: சேரன் அதிர்ச்சிப் பேச்சு

இலங்கைத் தமிழர்கள் தான் திருட்டு விசிடிக்கு துணைபோகிறார்கள், இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று  சேரன் பகிரங்கமாக ஒரு சினிமா விழாவில் குற்றச்சாட்டு கூறினார். இது பற்றிய விவரம் வருமாறு: அறிமுக இயக்குநர் தியா இயக்கத்தில் உருவான ‘கன்னா …

இலங்கைத் தமிழர்கள்தான் திருட்டு விசிடிக்கு துணைபோகிறார்கள்; இலங்கை தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது: சேரன் அதிர்ச்சிப் பேச்சு Read More

தாமதமானாலும் சேரனின் வெற்றி!

  இயக்குநர் சேரனின் இயக்கத்தில் உருவான “ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை”, திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ராஜாதி ராஜா’ கடந்த 24 ம் தேதி தெலுங்கு மாநிலம் முழுவதும் வெளியானது. சுமார் 250 திரையரங்கில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் மிக பெரிய …

தாமதமானாலும் சேரனின் வெற்றி! Read More

தெரியாம பேசிட்டேன்: குற்றவுணர்வுடன் சேரன்

நடிகர் சங்க தேர்தல் சமயத்தில் தெரியாம  பேசிட்டேன் என்று  சேரன் வருத்தம் தெரிவிக்கிறார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ‘சமீபத்தில் நடிகர் சங்க தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நான் திரு.சரத்குமார் அவர்களுக்கு ஆதரவாக பேசிய போது, திரு.விஷால் அணியிரைப் பற்றி விமர்சனம் …

தெரியாம பேசிட்டேன்: குற்றவுணர்வுடன் சேரன் Read More

முதல் நாளே 10 லட்சம் டிவிடிக்கள் விற்பனை: பூரிப்பில் சேரன்

சேரனால் சி2ஹெச்-ல் வெளியிடப்பட்ட ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ முதல் நாளில் 10 லட்சம் டி.வி.டிக்கள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. மார்ச் 5-ம் தேதி தமது நீண்ட நாள் திட்டமான சி2ஹெச் திட்டத்தை தொடங்கினார் இயக்குநர் சேரன். திரையரங்குகள் கிடைக்காமல் இருக்கும் …

முதல் நாளே 10 லட்சம் டிவிடிக்கள் விற்பனை: பூரிப்பில் சேரன் Read More

சேரனுக்கு திரையுலகம் பேராதரவு: நெகிழ்ந்து கண்ணீர் விட்ட சேரன்!

சேரனின் ‘சினிமா டு ஹோம்’ முறையில் படங்கள் அறிமுகவிழா நேற்று மாலை நடந்தது. விழாவில் சேரன் தன் இந்த திட்டத்தை யோசித்தது,தொடங்கியது,  ஆய்வு செய்தது, களப்பணியாற்றியது. உருவம் பெற்றது வரை விடியோக்காட்சிகளைக் காட்டி நேரிலும் விளக்கினார். இது ஒரு நல்ல தொடக்கமாக …

சேரனுக்கு திரையுலகம் பேராதரவு: நெகிழ்ந்து கண்ணீர் விட்ட சேரன்! Read More

C2H மூலம் வெளியாகும் படங்கள் விவரம்!

C2H மூலம் வெளியாகும் படங்கள் பற்றிய விவரத்தை சேரன்  வெளியிட்டார். C2Hன் முதல் வெளியீடாக ‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ வரும் 2015 ஜனவரி மாதம் 15ம் நாள் இத்திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 75 திரையரங்குகளில் வெளியாகும் .வெளியான அன்றே இத்திரைப்படம் …

C2H மூலம் வெளியாகும் படங்கள் விவரம்! Read More

சினிமா டு ஹோம் தரமான புதுப்பட சி.டி.க்களை வீட்டுக்கு வீடு வழங்குகிறது!

சேரன் ‘சினிமா டு ஹோம்’ என்ற அமைப்பை சமீபத்தில் தொடங்கினார். இதன் மூலம் புது பட சி.டி.க்கள் படம் தியேட்டர்களில் ரிலீசாகும் அன்றே வீடுகளில் சப்ளை செய்யப்படும் என்று அறிவித்தார். சினிமா டு ஹோம்  பற்றி  சேரன் இன்று ஊடகங்களிடம் விளக்கம் …

சினிமா டு ஹோம் தரமான புதுப்பட சி.டி.க்களை வீட்டுக்கு வீடு வழங்குகிறது! Read More